This gallery contains 1 photo.
…….. ….. சாதாரண மக்களுக்கு பொதுவாக தெரிய வாய்ப்பில்லாத – உளவுத் துறையின் செயல்பாடுகளைக் குறித்த – பல விஷயங்களை இந்த காணொளி தருகிறது – இது விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிடிக்கும்….. ……. .………………………………………………….
This gallery contains 1 photo.
…….. ….. சாதாரண மக்களுக்கு பொதுவாக தெரிய வாய்ப்பில்லாத – உளவுத் துறையின் செயல்பாடுகளைக் குறித்த – பல விஷயங்களை இந்த காணொளி தருகிறது – இது விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிடிக்கும்….. ……. .………………………………………………….
This gallery contains 1 photo.
………… …… …………… சுதந்திரம் பெற்ற காலத்தில் ஒரு சமயம் – இந்திய ராணுவத்தின்தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோஇருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்றுஆவலாகக் கேட்டார். ”மேல் அறையில் தேசத்தின் பாதுகாப்புத் திட்டங்கள்” இருப்பதாகச்சொன்னார் திம்மய்யா. இரண்டாவது அறையில், “நாட்டின் … Continue reading
This gallery contains 2 photos.
……. ……. bbc செய்தித் தளத்தில் ஒரு கட்டுரை படித்தேன்….2-ஆம் உலகப் போர் சமயத்தில், நாஜிக்களிடமிருந்து தப்பிக்கமறைந்து பதுங்கி வாழ்ந்த ஒரு 13-14 வயது யூதப்பெண்எழுதிய டைரி பற்றிய கட்டுரை….. வித்தியாசமான தகவல்களைதரும் அந்த கட்டுரையை சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன்….. 1929-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதியன்று பிறந்த ஆன்னிஃபிராங்க் நெதர்லாந்தில் நாஜி இனப்படுகொலை நேரத்தின்போது,இளம் … Continue reading
This gallery contains 6 photos.
…. ……………… எங்கே ஓடினாலும் விட மாட்டார்கள்….தண்டனைக்கு தப்ப முடியாது …. இனிமேல் தான் இருக்கிறது ….. அன்று நிர்க்கதியாய்த் தவித்த இந்த அப்பாவித்தமிழர்களின்வயிறு எப்படி எரிந்திருக்கும்…..?
This gallery contains 4 photos.
…. …… இந்தியாவில், பொதுவாக – வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி…” டாப் ” ஹீரோக்கள் அனைவருமே தங்கள் வாரிசுகளைதிரைப்படத் துறையிலேயே நுழைப்பதில் குறியாகஇருக்கிறார்கள்…. முக்கிய காரணம் – அந்த துறையில் எளிதில் கிடைக்கும்பணமும், பெயரும், புகழும், செல்வாக்கும்( அதிருஷ்டமிருந்தால் அரசியல் தொடர்பும் …) வாரிசுகளுக்கு –அதற்கேற்ற தகுதிகளோ,கவர்ச்சிகரமான தோற்றமோ,நடிப்புத் திறமையோ,குரல் வளமோ – இருக்கிறதோ … Continue reading
This gallery contains 1 photo.
……. ……. சற்றும் நிகழ்கால அரசியல் சம்பந்தம் இல்லாதஆனால் சுவாரஸ்யமான ஒரு பேட்டி…. தங்கள் பழைய குடும்ப, இசை – அனுபவங்கள் பற்றிகங்கை அமரன் மிகவும் வெளிப்படையாக, வெகுளித்தனமாகபேசுகிறார்.. அவரது ஞாபக சக்தி – பிரமிக்க வைக்கிறது… இந்த சப்ஜெக்ட் பிடித்தவர்களுக்கு –இந்தப் பேட்டி மிகவும் பிடிக்கும்…என் ரசனையில் இந்த மாதிரி விஷயங்களும் அடங்கும்…. அதனால் … Continue reading
This gallery contains 2 photos.
……. ……….. தமிழ் நாட்டில் பேசி இருந்தால் இதை வேறு வகையில்புரிந்து கொண்டிருப்போம். ஆனால் – இது குஜராத்தில் நடக்கிற ஒரு பொதுக்கூட்டம்; உலகிலேயே பழைய மொழி என்று பெருமையோடுதமிழை பாராட்டி – பாரதியின் பாடலொன்றை –முழுவதுமாக (மனப்பாடம் செய்து) மேடையில் கூறுகிறார்… ( மொழி உச்சரிப்பைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஒரு குஜராத்திக்காரர், அதுவும் இத்தனை பெரிய … Continue reading
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…