This gallery contains 1 photo.
பாஜக தலைமைக்கு, முக்கியமாக பிரதமர் மோடிஜிக்குசுத்தமாக பிடிக்காது என்று தெரிந்திருந்தும், சகட்டுமேனிக்குமுன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை புகழ்ந்துதள்ளி இருக்கிறார் மத்திய போக்குவரத்துத் துறைஅமைச்சர் நிதின் கட்கரி…. இப்போது மட்டுமல்ல அடிக்கடிஇப்படிப் பேசுகிறார். கட்கரிஜியின் போக்கும், பேச்சும் – பாஜக தலைமையை,முக்கியமாக பிரதமரை வெறுப்பேத்தும் விதத்திலேயேஅமைகின்றன. முக்கியமாக, அவர் எப்போதுமேதனது துறையை மட்டும் தனிப்படுத்தியே பேசுகிறார்.மத்திய … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…