நேருவுக்கும் – ஆர்.எஸ்.எஸ்…க்கும் ஏன் விரோதம்……?

This gallery contains 3 photos.

…. …. 1947- ல், இந்தியா- ரிபப்ளிக் ஆஃப் இந்தியா என்றும்,இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான் என்றும் – இரண்டு தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இதன் விளைவாகஇரண்டு நாடுகளிலும் சுமார் 2 கோடி இந்துக்களும்இஸ்லாமியர்களும் பிள்ளை குட்டிகளோடும் அடிப்படை குடும்ப பொருட்களோடும் இடம் பெயர நேர்ந்தது. சரித்திரத்திலேயே அதுவரை நிகழ்ந்திராத அதி கொடூரமானசோக சம்பவமாக அது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் இலங்கைப் பயணம் … …..

This gallery contains 2 photos.

………. அண்மையில், இலங்கைக்கு சென்று வந்த தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களைசந்தித்து விவரமாகஉரையாடி இருக்கிறார் … இலங்கைக்கு இந்தியா செய்துவரும் பல உதவிகளைப்பற்றிதமிழ் நாட்டில் பலருக்கும் தெரியாது….அதற்கான முக்கியகாரணம் நமது தமிழ் ஊடகங்களே…. தமிழ் நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள், தங்களதுஒருதலைப்பட்சமான செயல்பாடுகளின் காரணமாக மக்களின்நம்பிக்கையை இழந்து விட்டன. இந்த நிலையில், அண்ணாமலை அவர்களின் பேட்டியில்சொல்லப்பட்டிருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என் முதல் சினிமா அனுபவம் – சுஜாதா ……!!!

This gallery contains 2 photos.

………. ………… சினிமாவின் உச்சத்தை தொட்டு, எந்திரன் 2.0 வரைதமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர்சுஜாதா அவர்களின் முதல் சினிமா அனுபவம் எப்படி இருந்தது …? வெகு ஸ்வாரஸ்யம்…அவரே சொல்லக் கேட்போமே …!!! ……………………………………….. என் முதல் சினிமா அனுபவம் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாவது வகுப்புஅதாவது ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஏற்பட்டது.தேர் முட்டியின் அருகில் அச்சு … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

மின்தடை – பயமுறுத்தும் உண்மைகள் ……

This gallery contains 2 photos.

…….. …………….. ஒடிசாவிலிருந்து வரவேண்டிய 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி,தற்போது 50,000 மெட்ரிக் டன்னாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மீண்டும் மின்தடைப் பிரச்னையைச் சந்தித்திருக்கிறது.கடந்த 20-ம் தேதி முதல் பல பகுதிகளில் ஏற்பட்ட இரவு நேரமின்தடை மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது. ‘மத்தியத்தொகுப்பிலிருந்து வரவேண்டிய 750 மெகாவாட் மின்சாரம்தடைபட்டதே மின்தடைக்குக் காரணம்’ என்ற தமிழக மின்துறைஅமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

கயவர் கூட்டம் – பெண்கள் ஜாக்கிரதை ….

This gallery contains 1 photo.

……. ……. பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுமனசாட்சியே இல்லாமல், எதற்கும் – எத்தகைய பாவத்திற்கும்துணிந்த சில கயவர் கூட்டங்கள் நமது நடுவிலேயே இயங்கிவருகின்றன. இவர்களைப் பற்றிய உண்மைகள் பொதுவாக நமக்குதெரிவதில்லை….. அண்மையில் நான் படித்த ஒரு செய்தி கட்டுரைஇத்தகைய மோசடி கும்பல்களை பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இந்த தகவல்கள் விமரிசனம் வாசகநண்பர்களையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அதிரடி மன்னன் எலான் மஸ்க் ……!!!!

This gallery contains 1 photo.

…… ……. இன்று “எலான் மஸ்க்” என்கிற பெயரை உச்சரிக்காத செய்தி தளங்கள்உலகில் இல்லை…. டாக்டர் கலாம் அவர்களின் புகழ்பெற்ற வாக்கியமான” கனவு காணுங்கள் ” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் –“எலான் மஸ்க்” உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்பது மட்டும் அதற்கு காரணம்இல்லை. அன்றாடம் அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும்உலகம் முழுவதும் அவை ஏற்படுத்தும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

பிரசாந்த் கிஷோரும், காங்கிரஸ் கட்சியும் …. வலுவான 2-வது அணி உருவாக வாய்ப்பு உண்டா …?

This gallery contains 1 photo.

…….. ……. திரு.பிரசாந்த் கிஷோர், பிபிசி செய்தி நிறுவனத்திற்குஅளித்த பேட்டியை அடிப்படையாக கொண்ட ஒரு இடுகை …. பிரசாந்த் கிஷோர் தாமாகவே காங்கிரஸுக்கு விளக்கம் தரச்சென்றாரா அல்லது காங்கிரஸ் மேலிடத்தால் அவர்அழைக்கப்பட்டாரா போன்ற கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர்விரிவாக பதில் அளித்திருக்கிறார். “காங்கிரஸ் தலைமை என்னை நோக்கி வரும் அளவுக்குஎனது அந்தஸ்தும், தகுதியும் பெரிதாக இல்லை. நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்