Tag Archives: விசிக

அசிங்கம் பிடித்த – ஆபாச ராசா ….!!!

…………………………………… …………………………………….. ………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , | அசிங்கம் பிடித்த – ஆபாச ராசா ….!!! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அண்ணன் திருமா அவர்கள், அடுத்த வருடம், இதே மாதம், இதே தேதியிலும் – இதையே சொல்ல முடியுமா …???

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………… ” விடுதலை சிறுத்தைகள் இருக்கிறவரைஎந்தக் கொம்பனாலும் தி.மு.க கூட்டணியைவீழ்த்த முடியாது என்பதை உறுதியோடுசொல்லிக்கொள்கிறேன். தி.மு.க கூட்டணியில்தான் வி.சி.க தொடரும் “ சூளுரைக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்….இன்று இதைச் சொல்லலாம்…. அவர் இருக்கும் இடத்தில் – அடுத்த தேர்தலுக்கு சீட்டும் கிடைக்கும்,செலவுக்கு நோட்டும் கிடைக்கும்… ஆனால் –மக்கள் ஓட்டு கிடைக்குமா ….??? தேர்தல் வருகையில், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பல்டி அடிக்கும் ஆளூர் ஷா நவாஸ் -” ஜனநாயகச் சக்திகளான அ.தி.மு.க-வுடனும் விஜய்யோடும் சேர முடியாது என வி.சி.க. ஏன் சொல்ல வேண்டும்…? “

This gallery contains 1 photo.

………………………………… …………………………………. சென்ற மாத துவக்கத்தில், தவெக தலைவர் விஜய் அவர்களை “கூத்தாடி” என்று விமரிசித்த அதே விசிக ஆளூர் ஷா நவாஸ் இப்போது “அந்தர் பல்டி” அடிக்கும் ஜூனியர் விகடன் பேட்டி கீழே – ………………. 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்’ எனச் சொல்லி, தி.மு.க கூட்டணிக்குள் பரபரப்பைப் பற்றவைத்திருக் கிறது விடுதலைச் சிறுத்தைகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

விஜய் கூட்டணியில் காங்கிரஸ், விசிக – zee tv -யில் அடித்துப் பேசும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்..!!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………… ………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

எங்கே போகிறார் எடப்பாடியார்…???

This gallery contains 2 photos.

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எலும்புத்துண்டுகள் பேசுமா…? ஊஹூம் ….ஆனால், பேச வைக்கும்….!!!

This gallery contains 2 photos.

…… முதலில் இதைப் பார்க்கவும் – …. பிறகு இதை – ……. …. இந்த துட்டு வாங்கும் அரசியல்வாதிகள்,பாஜக- குறித்து கூறுவதைப்பற்றி எனக்குஅக்கறை இல்லை…. அது அவர்கள் பாடு. ஆனால் – மாணவி செத்துப் போவதற்கு முன்பாக,வீடியோவில் பொய் சொன்னார்என்கிறார்களா இவர்கள் – ? மாணவி செத்துப் போனதற்கு பின்னர்அவர் தாய் வீடியோவில் சொன்னது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்