கற்பனையை மிஞ்சிய ஒரு நிஜ சம்பவம் – DNA என்னும் விஞ்ஞான மந்திரம் செய்த ஒரு அற்புதம் …

This gallery contains 3 photos.

…….. ………………. …………. கோவையில் 70-களில் ப்ளூ மௌண்டெயின் என்கிற ஆதரவற்றோர்இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்குவிஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின்பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர்களின் தந்தை பெயர் அய்யாவுதாய் பெயர் சரஸ்வதி. ராஜ்குமாரை டென்மார்கைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்துச் சென்றநிலையில் விஜயாவை அமெரிக்காவைச் சேர்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

டாஸ்மாக் கொள்ளை.. 50% வருமானம் மாயம்..

This gallery contains 1 photo.

……………………… ……. மார்ச் மாதம் 18-ந்தேதி வெளிவந்த பத்திரிகைச் செய்தி ஒன்று கீழே – இது குறித்து மேற்கொண்டு செய்திகள் எதுவும் வருமா என்றுஎதிர்பார்த்து காத்திருந்தேன்… எதுவும் வெளி வராததால்இந்த இடுகை….. ……………….. டாஸ்மாக் கொள்ளை.. 50% வருமானம் மாயம்..பிடிஆர்-க்கு மிகப்பெரிய சவால்..! டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்வது மூலம் 2003ஆம்ஆண்டில் இருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிரிக்காமல் சிரிப்பு – தென்கச்சி சுவாமிநாதன் ….

…… …. தான் சிரிக்காமல், மற்றவர்களை சிரிக்க வைப்பதில் மன்னர் – ரொம்ப நாட்களாகி விட்டனவே …நாம் வாய்விட்டு சிரித்து ….!!! தென் கச்சி சுவாமிநாதன் அவர்களைகொஞ்சம் கேட்போமா …!!! ….. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எதிர்பாராத கருத்துகள் – ஜக்கி வாசுதேவ் அவர்களிடமிருந்து ……!!!

This gallery contains 1 photo.

…………….. …………………. பாஜக-விற்கும், மத்திய அரசுக்கும் – நெருக்கமானவராககருதப்படும் திரு. ஜக்கி வாசுதேவ் அவர்கள், பாஜகவினால்ஏற்க முடியாத, ஆனால் நடைமுறை சாத்தியமான சிலகருதுக்களை சொல்லி இருப்பது நம்மை பொருத்த வரைஎதிர்பாராததாகவே இருக்கிறது …. இந்தியா டுடே செய்தித் தளத்திற்காக – திரு. ஜக்கி வாசுதேவ்அவர்கள் அதன் ஆசிரியர் ராகுல் கன்வாலுடன் நிகழ்த்தியஉரையாடலின் ஒரு பகுதி கீழே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

காங்கிரஸ் …..‘பிக் டாடி’யா …?

This gallery contains 1 photo.

….. ………….. ” மாநிலக் கட்சிகளுக்கு சித்தாந்தமோ, மையப்படுத்தப்பட்டஅணுகுமுறையோ இல்லாததால், பாஜகவை எதிர்த்து காங்கிரஸால்மட்டுமே போராட முடியும் ” என்று உதய்பூரில் நடந்த கூட்டத்திற்குபிறகு ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு, எதிர் அணியில் உள்ளபல கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. தான் கூறிய கருத்துகள் எதிர்மறையானதொரு நிலையை உருவாக்கிவிட்டதை புரிந்து கொண்டகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெஸ்ட் ஸ்டேண்ட் அப் காமெடி – அலெக்ஸ் பாபு ……

This gallery contains 1 photo.

,,,,,,, நமக்கு இவரது நிகழ்ச்சிகளை அடிக்கடி பார்க்கும்வாய்ப்பு கிடைப்பதில்லை…. எனவே = 2 இன் 1 – அலெக்ஸ் பாபு …..!!! ………………. ………………. .……………………………………………………….

More Galleries | Tagged , , , , , ,

“தப்பு” செய்தவர்கள் பலரும் “தப்பி” விட்டார்கள் …..! எங்கே நீதி – எங்கே நியாயம் ….?

This gallery contains 2 photos.

……… …….. ராஜீவ் காந்தி கொலை வழக்கு –தமிழ்நாட்டின் கவனத்தை மிக மிக அதிகமாக ஈர்த்தஒரு வழக்கு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தை,தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடனும்,வருத்தத்துடன் தான் எதிர்கொண்டார்கள். இதில் ராஜீவ் மட்டுமல்ல – இன்னும் பலரும் உயிர் இழந்தனர். ஆனால், இந்த குற்றச் செயலில் –சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிக்கப்பட்டார்களா…? – இல்லை. தொடர்புடைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்