-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 'மறுப்பு' என்றால் 'இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்' ..... ???
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ....!!!
- ஜெமினி கணேசனுக்கு... இப்படி ஒரு அத்தை ...!!! (பகுதி-1)
- ஃபார்ம் 6 ... உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்...!!!
- சூரியன் வருவது யாராலே -
- ஜொலிக்கும் வண்ணங்களில் மிளிரும் மைசூர் தசரா - Mysore Dasara ILLUMINATIONS ... !!!
- ( பகுதி-5 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ”
- வாலியும் கண்ணதாசனும்...!!!
- -- பீஷ்மர் சொன்ன- கிளியின் நீதி ... !!!
- லா.ச.ரா. அவர்களின் சிறுகதை "மண்"....
-
அண்மைய இடுகைகள்
- ( பகுதி-5 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ” ஒக்ரோபர் 17, 2026
- ஜொலிக்கும் வண்ணங்களில் மிளிரும் மைசூர் தசரா – Mysore Dasara ILLUMINATIONS … !!! ஒக்ரோபர் 17, 2026
- ‘மறுப்பு’ என்றால் ‘இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்’ ….. ??? ஒக்ரோபர் 16, 2026
- சுமங்கலி பிரார்த்தனை ….!!! ஒக்ரோபர் 15, 2026
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ….!!! ஒக்ரோபர் 14, 2026
- ஃபார்ம் 6 … உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்…!!! ஒக்ரோபர் 13, 2026
- — பீஷ்மர் சொன்ன- கிளியின் நீதி … !!! ஒக்ரோபர் 12, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…
-

Category Archives: Uncategorized
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?– சரி பார்த்துக் கொள்ளவும் ! கலைஞரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading
லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி ….
லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி …. மத்திய அரசின் ஊழியர்கள் (கடைநிலை ஊழியர் நீங்கலாக) அனைவரையும் கட்டுப்படுத்தும் ஒரு அரசு ஆணை – Central Civil Services (Conduct) Rules, 1964 – அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதி முறைகள் ! இதன்படி அரசுப்பணியில் சேரும் ஒவ்வொரு நபரும், பதவியில் … Continue reading
தன் வினை …..
தன் வினை ….. “தன் வினை தன்னைச் சுடும் – வீட்டப்பம் ஓட்டைச் சுடும் ” – பட்டினத்தார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் – தமிழ் நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை. இத்தனை கார்டுதாரர்களும் மாதா மாதம் ரேஷன் கடையில் (அரிசி அல்லாதவர்கள் கூட ), துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு , பாமாலின் … Continue reading
அற்ப சந்தோஷம் ?
அற்ப சந்தோஷம் ? இன்று இரவு 07.20 மணிக்கு ஒரே நேரத்தில் சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும் பளிச்சிடத் தொடங்கியது “மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுகிறது” என்கிற தலைப்புச் செய்தி. மூன்று மணி நேரங்களுக்குள் வலைத்தளம் முழுவதும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள், வரவேற்புகள் ! காங்கிரசும், திமுகவும் பிரிந்ததில் தான் எத்தனை பேருக்கு சந்தோஷம் … Continue reading
தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?
தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ? பி.ஜெ.தாமஸை தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக மத்திய அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்த சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. விஜிலன்ஸ் … Continue reading
ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் !
ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் ! சில சமயங்களில் நிஜம் என்பது – கற்பனையை விட அதிசயமாக இருக்கும். ஒரு நிஜக்கதையை சொல்கிறேன். உங்களால் நம்ப முடிகிறதா சொல்லுங்கள் ! இது ஒரு அதிசயமான மருத்துவக் கல்லூரியைப் பற்றியது. அரசாங்க விதிகளின்படி – ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டுமானால் – அந்தக் … Continue reading
தமிழ் நாட்டின் கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல்
தமிழ் நாட்டின் கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல் சும்மா – விளையாட்டாகத்தான் கணக்கெடுத்துப் பார்த்தேன். பதவிக்காலம் முடியப்போகும் நமது எம்.எல்.ஏ.க்களின் நிதி நிலைமை எப்படி என்று. தோராயமாக – நம்மிடம் எத்தனை கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? மயக்கம் போட்டு விடாதீர்கள் – மொத்தம் 54 பேர். (234 பேர்களில் 54 பேர் … Continue reading
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…