Category Archives: கலைஞர் வழிகாட்டுதல்

அற்ப சந்தோஷம் ?

அற்ப சந்தோஷம்  ? இன்று இரவு 07.20 மணிக்கு ஒரே நேரத்தில் சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும் பளிச்சிடத் தொடங்கியது “மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுகிறது” என்கிற தலைப்புச் செய்தி. மூன்று மணி நேரங்களுக்குள் வலைத்தளம் முழுவதும்  ஏகப்பட்ட  வாழ்த்துக்கள், வரவேற்புகள் ! காங்கிரசும், திமுகவும்  பிரிந்ததில் தான் எத்தனை பேருக்கு சந்தோஷம் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு !

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர்  அறிவிப்பு ! இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற இரண்டு தனித்தனி செய்திகள் – ————- 1) சென்னையில் கலைஞரின் ஆசை ! சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது – “இன்னும் 6 வருடத்தில்,  தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிழைக்கும் வழி – கலைஞர் காட்டும் பாதை !

பிழைக்கும் வழி – கலைஞர் காட்டும் பாதை ! சிறிது நேரம் முன்பாக – கலைஞர், தனது கலைஞர் தொலைக்காட்சியில் – உருக்கமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும், தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணி இன்னும் முற்றுப்பெறவில்லை ஆதலால் – ஆறாவது முறையும் என்னை முதலமைச்சராக்கினால், கடைசி மூச்சு உள்ள வரையில், … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பாட்டிகளை கட்டிப்பிடிச்சு ராகுல் சேர்த்த ஓட்டுக்கள் எல்லாம் ராசாவால வீணாப் போச்சு – -நன்றாகவே பேசுகிறார் நாஞ்சில் சம்பத் !

பாட்டிகளை கட்டிப்பிடிச்சு ராகுல் சேர்த்த ஓட்டுக்கள் எல்லாம் ராசாவால வீணாப் போச்சு – -நன்றாகவே பேசுகிறார் நாஞ்சில் சம்பத் ! தமிழகத்து அரசியல் பேச்சாளர்களில், சுவாரஸ்யமும், சாரமும், நகைச்சுவையும், அழகு தமிழும் ஒருசேரப் பேசுபவர்கள் வெகு சிலரே ! அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட ரசிக்கும்படி பேசுபவர் நாஞ்சில் சம்பத். ஏற்கெனவே சில முறை கேட்டிருக்கிறேன் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பாட்டிகளை கட்டிப்பிடிச்சு ராகுல் சேர்த்த ஓட்டுக்கள் எல்லாம் ராசாவால வீணாப் போச்சு – -நன்றாகவே பேசுகிறார் நாஞ்சில் சம்பத் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்…………………….

ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்……………………. 2ஜி அலைக்கற்றை ஊழல் (இல்லை  என்பது) குறித்துப் பேச கலைஞர்  உத்திரவின்  பேரில் மந்திரிகள் அத்தனை பேரும் ஊர் ஊராக அலைகிறார்கள். கூட்டம் போடுகிறார்கள். கூடுதல் வசீகரம் (special attraction ) – மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மானமிகு வீரமணி !! கவிஞர் கனிமொழியின் தோழி கவிஞர்  சல்மா ! … Continue reading →

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், வருமான வரி, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !

ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின்  பெரும் பணி ! ஒரு காலம் இருந்தது. 18 எம்.பி. க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசை கலைஞர் ஆட்டி வைத்த காலம். இப்போது அப்படியே  தலைகீழாகி விட்டது நிலைமை. சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி உண்டு தானே என்று கெஞ்சலுடன் காங்கிரஸ் கட்சியை கலைஞர் வேண்டும் சூழ்நிலை ! பொதுவாக … Continue reading →

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !

வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக  இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சாட்டையடி, தமிழீழம், தமிழ், நல வாரியம், பரிந்துரை, புதிய கண்டுபிடிப்பு, புரட்சி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, முதலமைச்சர், வாரியத்தலைவர்கள், வீரபாண்டியார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்