This gallery contains 1 photo.
…………………………… …………………………….. தெனாலிராமன் கதைகள் பெரும்பாலானவை நகைச்சுவையை முன்நிறுத்தி பேசும்….. ஆனால் சில கதைகள், சமயோசிதம், புத்தி சாதுர்யம், வித்தியாசமாக யோசிக்கும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும்….. கீழே, 2-வது கதையொன்று – ……………………………………….. மன்னர் கிருஷ்ணதேவராயரைபோர்ப்படைகள் மூலம் மன்னர் வீழ்த்த முடியாது என உணர்ந்த அண்டைநாட்டு சுல்தான் அவரை அவமதிக்க வேறொரு சதித்திட்டம் தீட்டினான். அரசருக்குக் … Continue reading










ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…