-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- முன்னாள் மந்திரிகள், மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு, பெண்டாட்டிக்கு, வைப்பாட்டிக்கு என்று .....
- சூரியன் வருவது யாராலே -
- " காகம் அழகானது - மிக அழகானது " - ஆன்மிகத்தையும், விஞ்ஞானத்தையும் கலந்து தரும் - காஞ்சி முனிவர் ....!!!
- முறிந்த உறவு ... !!!
- துக்ளக் ஆசிரியர் சோ'வுக்கும் - கவிஞர் கண்ணதாசனுக்கும் ...இடையே இருந்த நட்பு ... !!!!
- ஊருக்குத் தான் உபதேசம்... உனக்கில்லையடி பெண்ணே...!!!
- மார்வாரியும், குஜராத்தியும் --கௌர் கோபால் தாஸ்….அள்ளி விட்ட ..... !!!
- பத்திரிகை சுதந்திரம் …இது தான் இந்தியாவின் "மதிப்பிடமா…? "
- படித்ததில் பிடித்த சில வரிகள்
- இந்தியா-சீனா மோதல் - நேரடி வீடியோ....
-
அண்மைய இடுகைகள்
- மாபெரும் நூலகத்தில் – மாபெரும் கொள்ளை: பெருமாள் முருகன் வெளிக்கொண்டு வந்த திமுக’வின் அசிங்கமான ஊழல் … !!! நவம்பர் 6, 2026
- துக்ளக் ஆசிரியர் சோ’வுக்கும் – கவிஞர் கண்ணதாசனுக்கும் …இடையே இருந்த நட்பு … !!!! நவம்பர் 6, 2026
- முன்னாள் மந்திரிகள், மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு, பெண்டாட்டிக்கு, வைப்பாட்டிக்கு என்று ….. நவம்பர் 5, 2026
- முறிந்த உறவு … !!! நவம்பர் 4, 2026
- ‘மாள்வா’ தங்கச் சூரியனும், அலெக்சாந்தரும் … !!! நவம்பர் 3, 2026
- இருந்தால் தானே வெடிப்பதற்கு …??? நவம்பர் 2, 2026
- வாஆஆஆஆஆஆஆஆஆஆஆய் … !!! நவம்பர் 2, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எனக்குப் புரியவில்லை... இவங்கள்லாம் (சுபவீ, திருமா, திருமுருகன்........... ஏன் கம்யூனிஸ்டு தலைவர்கள்) மனசாட்சி உள்ளவர்கள் கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள் சமுதாய அக்கறை உள்ளவர்கள் என்று அவர்கள் வீட்டிலேயே நம்பமாட்டார்கள்.…
ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…
மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…
-

Tag Archives: கோடிக்கணக்கில் பணம்
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் !) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் !
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் ! இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் புதிதாக ஒரு சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலம் சரி இல்லாதவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றால்,அந்த மருத்துவ மனை 25 படுக்கைகளுக்கு மேல் கொண்டதாகவோ, குளிர் சாதன வசதி உள்ளதாகவோ இருந்தால், நோயாளி தான் பெறும் மருத்துவ சேவைக்காக, மொத்த பில்லில் 5% … Continue reading
அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக …..
அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக ….. நமது அரசியல் சட்டத்தில் (Constitution of India – part 3) பகுதி-3ல் குடிமக்களுக்கு என்று சில அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) உறுதி அளிக்கப்பட்டுள்ளன. பேச்சுரிமை, எழுத்துரிமை, போன்ற சில அடிப்படை உரிமைகள் – எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அடிப்படை உரிமைகளில் கை … Continue reading
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?– சரி பார்த்துக் கொள்ளவும் ! கலைஞரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading
லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி ….
லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி …. மத்திய அரசின் ஊழியர்கள் (கடைநிலை ஊழியர் நீங்கலாக) அனைவரையும் கட்டுப்படுத்தும் ஒரு அரசு ஆணை – Central Civil Services (Conduct) Rules, 1964 – அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதி முறைகள் ! இதன்படி அரசுப்பணியில் சேரும் ஒவ்வொரு நபரும், பதவியில் … Continue reading
அற்ப சந்தோஷம் ?
அற்ப சந்தோஷம் ? இன்று இரவு 07.20 மணிக்கு ஒரே நேரத்தில் சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும் பளிச்சிடத் தொடங்கியது “மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுகிறது” என்கிற தலைப்புச் செய்தி. மூன்று மணி நேரங்களுக்குள் வலைத்தளம் முழுவதும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள், வரவேற்புகள் ! காங்கிரசும், திமுகவும் பிரிந்ததில் தான் எத்தனை பேருக்கு சந்தோஷம் … Continue reading
தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?
தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ? பி.ஜெ.தாமஸை தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக மத்திய அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்த சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. விஜிலன்ஸ் … Continue reading
அப்ப மனுஷ்ய புத்திரன் இல்லையா ...??? 😉😉😉