-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா'வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …...
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் - அண்டாக்கள் வகையறா .....!!!
- வெண்ணிலாவும் வானும் போலே -50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 19 )
- குஜராத்தி'லிருந்து இன்னொருவர் .....!!!
- திமுக-வின் பழைய குடும்ப அரசியல் சரித்திரம் ....
- ரஜினி ...
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- சென்னை கல்லூரி பெண்கள் பாலியல் தொல்லை புகார் …நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை….?எந்த கயவனை காப்பாற்றும் முயற்சி….?
- About
-
அண்மைய இடுகைகள்
- ” வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ” அம்பை’யின் சிறுகதை……, மே 7, 2026
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா’வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …… மே 6, 2026
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
-

Tag Archives: கூட்டணி
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?– சரி பார்த்துக் கொள்ளவும் ! கலைஞரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading
அற்ப சந்தோஷம் ?
அற்ப சந்தோஷம் ? இன்று இரவு 07.20 மணிக்கு ஒரே நேரத்தில் சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும் பளிச்சிடத் தொடங்கியது “மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுகிறது” என்கிற தலைப்புச் செய்தி. மூன்று மணி நேரங்களுக்குள் வலைத்தளம் முழுவதும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள், வரவேற்புகள் ! காங்கிரசும், திமுகவும் பிரிந்ததில் தான் எத்தனை பேருக்கு சந்தோஷம் … Continue reading
தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?
தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ? பி.ஜெ.தாமஸை தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக மத்திய அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்த சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. விஜிலன்ஸ் … Continue reading
ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் !
ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் ! சில சமயங்களில் நிஜம் என்பது – கற்பனையை விட அதிசயமாக இருக்கும். ஒரு நிஜக்கதையை சொல்கிறேன். உங்களால் நம்ப முடிகிறதா சொல்லுங்கள் ! இது ஒரு அதிசயமான மருத்துவக் கல்லூரியைப் பற்றியது. அரசாங்க விதிகளின்படி – ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டுமானால் – அந்தக் … Continue reading
ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?
ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ? இன்று (16/02/2011) ஏகப்பட்ட நிகழ்வுகள். சிரிப்பதா – கோபப்படுவதா என்றே தெரியவில்லை. இன்றைய செய்திகளிலிருந்து – (நக்கீரனுக்கு கனிமொழி மேல் என்ன கோபமோ – மட்டமான ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறது !) 1)இலங்கை கடற்படையினரால் 118 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் … Continue reading
வரிசையாகப் பொய்(யர்)கள் ……
வரிசையாகப் பொய்(யர்)கள் …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் – எந்தவித தவறும் நடக்கவில்லை. எல்லா முடிவுகளும், பிரதமருக்குத் தெரிந்து, அவர் அனுமதியுடனேயே எடுக்கப்பட்டன. – ஆ.ராஜா எந்த தவறும் நடக்கவில்லை என்று ராஜாவே கூறி விட்டார் ! – மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எந்தவித ஊழலோ, அரசுக்கு இழப்போ ஏற்படவில்லை. உண்மையில் அது “ஜீரோ … Continue reading
அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…