எத்தனை நாளாச்சு- இப்படிச் சிரித்து …!!!

This gallery contains 1 photo.

………………… ……………………………. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அரசியல் நாடகம் பார்த்துஎத்தனை நாட்களாகி விட்டன….!!!! இந்த வருட துக்ளக் ஆண்டுவிழா எப்படி இருந்தாலும் கூட ( ??? ),அதனை முன்னிட்டு, ரிலீசான இந்த சோ அவர்களின்நாடக குறுந்தொகுப்பு அருமை…. நண்பர்களும் ரசிக்க – கீழே தருகிறேன்….…………………………. முதல் இரண்டு-மூன்று நிமிடங்கள் பகுதியை ஏற்கெனவே பலர் பார்த்திருக்கலாம். … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திமுக தலைமையையே மிரட்டும் – “நக்கீரன்” ….!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………………… திமுக-வுக்கு ஆதரவான செய்தித்தளம் தான் “நக்கீரன்”…ஆனால், அந்த நக்கீரனில் வெளியாகி இருக்கும்ஒரு விசேஷ செய்திக் கட்டுரை தமிழக ஆளுநர் அலுவலகம் எடுத்து வரும் சில செய்திகளை வெளியிட்டு, திமுகதலைமையையே மிரள வைக்கிறது…. ஆளுநர் அலுவலகம் எடுத்து வரும் நடவடிக்கைகளைநக்கீரன் குறை சொல்லவே இல்லை; அத்தனையும் சரி என்பது போலவே எழுதியிருப்பது தான் விசேஷம்….!!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

பொங்கல் நல்வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

…………………………………………………………. நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன் …………………………………………………………………………………………………………………………….

More Galleries | 1 பின்னூட்டம்

ஜூனியர் பதில்கள் – முதல் பகுதி …..!!!

This gallery contains 4 photos.

…………………………….. “ செயல்களையோ அவற்றைச் செய்யும் உரிமையையோ, செயல்களின் பயனோடு ஒன்றுபடும் தன்மையையோ இறைவன் இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது இயற்கையின் வேலை ” ……………………………………………………………………………………………………………………………………… ஜூனியர் பதில்கள் … ………………………………………………………………………………. முதன் முதலாக –இறைவன் என்னைப் பார்த்து கேட்கிறார் ….(என்று நான் நினைத்துக்கொள்கிறேன்…) 👍 கேள்வி – எந்த தைரியத்தில், யாரை நம்பி நீ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நமக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை….!!! ( திட்டங்களின் பெயரை புரியும்படி வைத்தால் தானே …!!!)

This gallery contains 4 photos.

…………………………………. ……………………………… ……………………………. …………………….. கடந்த அக்டோபர் மாதம் `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபிரதமர் மோடி, எழிலன் சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட்டை விவசாயத்துக்கு பயன்படுத்தி வரும் முறையை குறிப்பிட்டுபாராட்டினார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எழிலன்,‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றுசூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

EVENING POST – நடுங்கும் குளிரில் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………. இன்று காலையில் போட்ட பதிவில் டெல்லியிலிருந்துபத்திரிகையாளர் ராஜகோபாலன் பேசும்போது – டெல்லியில் கடும் குளிர்- தாங்கவே முடியவில்லைகையில் க்ளவுஸ், 3 ஸ்வெட்டர், 2 பனியன்கள். 3 ஷால்,3 பேண்டுகள்….என்று அடுக்கிக் கொண்டே போனார்… உண்மை தான். நான் டிசம்பர், ஜனவரி மாதங்களில்டெல்லியிலும், அதையும் தாண்டி, இன்னும் வடக்கேயும்கூட இருந்திருக்கிறேன். குளிர் தாங்கவே முடியாது…. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

சுடச்சுட செய்தி – ஆனால், இதை எந்த அளவுக்குநம்பலாம் …???

This gallery contains 1 photo.

……………………… …………………………. டெல்லியிலிருந்து இயங்கும் ஒரு மூத்தபத்திரிகையாளர் இவர்…ஆனால், ஒரு தீவிர பாஜக ஆதரவாளர்.சாதாரணமாக சாணக்கியா மட்டும் தான்இவர் பேட்டிகளை வெளியிடும்… முதல் முறையாக – வெளியேயிருந்தும் ….!!! செய்தி சூடாகத்தான் இருக்கிறது… ஆனால், இதை எந்த அளவுக்குநம்பலாம் …??? ….. .………………………………………………………………………………………………………..………

More Galleries | 5 பின்னூட்டங்கள்