This gallery contains 1 photo.
……… சோழர் புகழ் – தமிழர் புகழ்உலகம் முழுவதும் சென்று பரவட்டும் …. மணிரத்னம் குழுவினரின்இந்த பிரம்மாண்டமான முயற்சிமகத்தான வெற்றி பெற நமதுஉளமார்ந்த வாழ்த்துகள்…. …………………… ………… .……………………………………………..
This gallery contains 1 photo.
……… சோழர் புகழ் – தமிழர் புகழ்உலகம் முழுவதும் சென்று பரவட்டும் …. மணிரத்னம் குழுவினரின்இந்த பிரம்மாண்டமான முயற்சிமகத்தான வெற்றி பெற நமதுஉளமார்ந்த வாழ்த்துகள்…. …………………… ………… .……………………………………………..
This gallery contains 2 photos.
………………………… வாய் கிழியப் பேசுகிறார்கள்…ஆனால் தங்கள் துறை நிர்வாகம் எப்படி இருக்கிறதுஎன்று பார்க்க இவர்களுக்கு நேரமில்லை…!! இந்த பள்ளியின் நிலையைப் பார்க்க அமைச்சருக்குஅவமானமாக இல்லையா …? இது போல் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனைநூறு பள்ளிகள் இருக்கின்றனவோ … ? கீழ்க்காணும் பத்திரிகை செய்தியை பார்த்த பிறகாவதுஅரசு பள்ளிகளுக்கு விமோசனம் பிறக்குமா … ? ………………………… அரசுப் … Continue reading
This gallery contains 1 photo.
…………………….. சட்டவிரோத பார்கள்…6 மாதங்களில் 400 கோடி இழப்பு! – ( நன்றி – ஜூனியர் .விகடன் . ) டாஸ்மாக் பார் ஏலப் பிரச்னையின் சூடே இன்னும் தணியாத நிலையில், “தமிழ்நாடெங்கும் சட்டவிரோதமாக பார்கள் ஏராளமாகச் செயல்பட்டுவருகின்றன. இதனால், அரசுக்குப் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம்” என்கிற புகார் அத்தனை மாவட்டங்களிலும் எழுந்திருக்கிறது. … Continue reading
This gallery contains 1 photo.
……………….. அதிமுக-வின் அதிகாரபூர்வ ஏடாக இருந்தநமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்து,அண்மையில் ராஜினாமா செய்து விட்டுவெளியே வந்த அழகுராஜ் – செய்தியாளர்சந்திப்பில் பேசுகிறார்…. பல சந்தேகங்களையும், கேள்விகளையும்எழுப்புகிறார்….. ……. .……………………………………………..
This gallery contains 1 photo.
…………….. Arise, awake, and don’t stop till you reach your goal.’ ‘The moral, in one word, is that you are divine.’ ‘If anything turns you weak physically, intellectually, and spiritually, reject it like it’s poison.’ ‘Talk to yourself once a … Continue reading
This gallery contains 1 photo.
…… தமிழகத்தில் ஊழல் புகார்கள் மீது – மேல் நடவடிக்கைகள்ஏன் எடுக்கப்படுவதில்லை என்று விகடன் வார இதழ்தனது தலையங்கத்தில் கடுமையாக வினவி இருக்கிறது. இதற்கு பிறகாவது சம்பந்தப்பட்டவர்களைகாப்பாற்றும் முயற்சிகள் கைவிடப்பட்டு – உரியமேல் நட வடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டப்படுமா …? விகடன் தலையங்கத்தை பார்த்த பிறகும் இதற்குரியவிளக்கம் எதுவும் அரசு தரப்பிலிருந்து வெளிவராததுஏன்…? …………………………. … Continue reading
This gallery contains 1 photo.
ஒரு சுவாரஸ்யமான பேட்டி – நம்பியவர்களில் பெரும்பாலானோர்எடப்பாடியாரின் பக்கம் போய் விட்ட நிலையில் – எதிர்பாராத இடத்திலிருந்து,ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒரு வலுவான –உரத்த குரலாக வந்திருக்கிறார் புகழேந்தி …. …………… .……………………………………………
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…