EVENING POST – நடுங்கும் குளிரில் ….!!!

…………………………………………

……………………………….

இன்று காலையில் போட்ட பதிவில் டெல்லியிலிருந்து
பத்திரிகையாளர் ராஜகோபாலன் பேசும்போது –

  • டெல்லியில் கடும் குளிர்- தாங்கவே முடியவில்லை
    கையில் க்ளவுஸ், 3 ஸ்வெட்டர், 2 பனியன்கள். 3 ஷால்,
    3 பேண்டுகள்….என்று அடுக்கிக் கொண்டே போனார்…

உண்மை தான். நான் டிசம்பர், ஜனவரி மாதங்களில்
டெல்லியிலும், அதையும் தாண்டி, இன்னும் வடக்கேயும்
கூட இருந்திருக்கிறேன். குளிர் தாங்கவே முடியாது…. பகலிலேயே கைகள் எல்லாம் உதறும்….

இந்த மோசமான க்ளைமேட்டில்,

  • வெறும் டீ-ஷர்ட்டுடன் தொடர்ந்து யாத்திரை போய்க்கொண்டிருக்கும் ஒருவரைப்பற்றிய செய்திகளை
    நாம் பதிவு செய்யாமல் கடந்து போவது சரியாக இருக்காது
    என்று நினைத்தேன்…

அதன் விளைவே இந்த செய்தி …. ( வெறும் செய்தி
மட்டும் தான்… என் விமரிசனம் ஒன்றும் இல்லை…
இப்போதைக்கு ..!!!)

………………………………………….

  • இன்றைய நாளிதழிலிருந்து சில பகுதிகள் –

……………

Bharat Jodo Yatra finale: 21 ‘like-minded’
parties invited; AAP, KCR, Azad left out –

The Yatra will conclude in Srinagar on
January 30 after over four months and
more than 3,500 km.

In invitation letter, Congress president says “direct conversation with the people has been a major achievement of the Yatra”.
…………..

The invitation comes days after Rahul Gandhi
wrote personal letters to several prominent personalities from Uttar Pradesh, including politicians, to join him.

Congress president Mallikarjun Khrage has
written to the heads of 21 like-minded political parties, inviting them to join the concluding function of the Bharat Jodo Yatra in Srinagar on January 30. Their presence,

Kharge said, would strengthen the yatra’s message of “truth, compassion and non-violence”.

“From the beginning of the Yatra, we have
invited the participation of every like-minded Indian. At the invitation of Rahul Gandhi,
MPs of several political parties have also
walked in the Yatra at different stages.
I now invite you to personally join the
concluding function of the Bharat Jodo Yatra
to be held in Srinagar on January 30th at noon.

The function is dedicated to the memory of
Mahatma Gandhi, who lost his life on this day
in his tireless struggle against the ideology of hatred and violence,” Kharge wrote in the invitation letter.

The Yatra, which began from Kanyakumari on September 7, entered Punjab on Wednesday after passing through 10 states and the Union Territory of Delhi and covering over 3,300 km. By the time
it concludes, the Yatra will have covered more
than 3,500 km.

Kharge, in his letter, argued that India was
facing an “economic, social and political
crisis”. “At this time, when the Opposition’s
voice is being suppressed in Parliament and
the media, the Yatra is connecting directly
with lakhs of people.

Kharge said that at the concluding event “we will commit ourselves to fighting hatred and violence, to spread the message of truth, compassion and non-violence, and to defend the Constitutional values of liberty, equality, fraternity and justice for all”.

.
………………………………………….

JUST SMILE – யானே யானே, என் தம்பிக்கும் ஆசிர்வாதம் தா…!!! . ………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.