9 ஆண்டுகளில் தாரை வார்க்கப்பட்டது 14½ லட்சம் கோடி ரூபாய் – அமைச்சர் தந்த தகவல் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய ஒரு கேள்விக்கு,மத்திய நிதித்துறை இணைமந்திரி பகவத்கிஷன்ராவ் காரத் அவர்கள்எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில் விவரங்கள் – எஸ்.சி.பி. எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், கடன் தள்ளுபடிவிவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன. அதன்படி – 2014-2015 -ம் நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் மற்றும்சேவை நிறுவனங்களின் கடன் ரூ.18 ஆயிரத்து 178 … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

செந்தில் பாலாஜி – மற்றும் நியோமேக்ஸ் ஊழல் லேடஸ்ட் நிலவரம் …?

This gallery contains 1 photo.

…………………………………………………. ( பிஸினஸ் -பட்டியல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் போதுமா…? ) …………………………………………………… முதலில், நியோமேக்ஸ் ஊழல் சம்பந்தப்பட்டலேடஸ்ட் தகவல்கள் –அடுத்து செந்தில் பாலாஜி வழக்கு குறித்து அப்டேட்ஸ் – …………………. `நிலத்தை விற்று பணம் கொடுக்கத் தயார்’- நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் ; சரமாரியாகக் கேள்வியெழுப்பிய நீதிபதி … மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, விருதுநகர், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ப.சி., ஜிகே மூப்பனார், ராஜீவ் – பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறுகிறார் கார்த்தி ….

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………….. ………………………………………. அந்தக் காலங்களில், ( ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்றுவைத்துக் கொள்ளுங்களேன்…) எனக்கு ப.சிதம்பரம் அவர்களைமிகவும் பிடிக்கும். அறிவாளி, நல்ல புத்திகூர்மை, ஆனால் அது சார்ந்த கர்வம் இருக்காது.எந்த விஷயமானாலும்,எவ்வளவு சிக்கலான விஷயமாக இருந்தாலும்,மிக எளிமையாக கேட்பவர்கள்/படிப்பவர்கள்சுலபமாக புரிந்துகொள்ளும்படி விளக்கக்கூடிய சாமர்த்தியம்…. ஆங்கிலம், தமிழ் – இரண்டிலும் சிறப்பாக பேசக்கூடியவர்கள்நம்மிடம் அரிதாகத்தான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கல்கி’யை அமைச்சராக்க விரும்பியஓமாந்தூராரும், மறுத்து விட்ட கல்கி அவர்களும்….

This gallery contains 3 photos.

…………………………. ………………………………… ……………………………….. ………………………………. 1947-ல் அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதமராக(அப்போதைய சென்னை ராஜதானியின் முதல்வர் – பிரதமர் என்றே அழைக்கப்பட்டார்…!) இருந்த டி.பிரகாசம் பதவி விலகியதை தொடர்ந்து, மாகாண காங்கிரஸ் தலைவர் காமராஜ், ராஜாஜி, மற்றும் மத்தியஉள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஆகியோர் – `ஓமந்தூரார்’ என்று அறியப்படும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்அவர்களை முதல்வர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘சாத்தானின் பிள்ளைகள்’- என்று காரணமில்லாமலா சொன்னார் சீமான் … ?

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………. மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டு பேசிய சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும்இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சு தற்போது பெரும்சர்ச்சையாகியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டுநிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

“யாருடா சூப்பர் ஸ்டாரு….? ” சிவகுமாரின் சுவாரஸ்யமான பேச்சு ….!!!

This gallery contains 1 photo.

……………………………… …………………………….. நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் – சிவகுமார் அவர்கள் எப்போதுஎந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், தான் பேசப்போகும் விஷயம் பற்றி,முன்னதாகவே, தன்னை முழுமையாக தயார் செய்துகொண்டுவந்து விடும் பழக்கம் உடையவர்…. பல நிகழ்ச்சிகளில் இதைகவனித்திருக்கிறேன்…. தலைப்பை விட்டு விலகாமலே பல விஷயங்களை தன் பேச்சில்கொண்டு வந்து விடுவார்….அந்த மாதிரி ஒரு உரை தான் இது.தமிழ்த் திரையுலகின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

காமராஜரும், சி.சுப்ரமணியமும் …ஒரு சுவாரஸ்யமான செய்தி –

This gallery contains 4 photos.

……………………………………………….. ……………………………………………… …. அந்தக் காலத்தில்,1950-களில், தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டுதலைவர்களின் செல்வாக்கால் பிளவு பட்டிருந்தது. ஒரு பக்கம் பாமர மக்களின் ஆதரவைப்பெற்றிருந்த, தீரர் சத்யமூர்த்திஅவர்களின் சீடரான காமராஜ். இன்னொரு பக்கம் புத்திகூர்மை மிக்கஅறிவாளி என்று அறியப்பட்ட ராஜாஜி. 1953-ல் அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்திருந்தராஜாஜி-க்கு அவர் கொண்டு வந்த ‘குலக்கல்வி’ திட்டம் காரணமாகபலத்த எதிர்ப்பு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்