This gallery contains 2 photos.
…………………………………. …………………………………. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய ஒரு கேள்விக்கு,மத்திய நிதித்துறை இணைமந்திரி பகவத்கிஷன்ராவ் காரத் அவர்கள்எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில் விவரங்கள் – எஸ்.சி.பி. எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், கடன் தள்ளுபடிவிவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன. அதன்படி – 2014-2015 -ம் நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் மற்றும்சேவை நிறுவனங்களின் கடன் ரூ.18 ஆயிரத்து 178 … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…