Tag Archives: Uncategorized

மோடிஜிக்கு எதிரான – அண்ணாமலையின் புதிய அவதாரம் … !!!

This gallery contains 1 photo.

…………………………………………………………… ………………………………………………………….. “வீ தி லீடர்ஸ் ” அண்ணாமலை அவர்கள் மோடிஜிக்கு எதிராக ஒரு நீண்ட செய்தியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்….. ஆங்கில செய்தியின் தமிழாக்கம் முதலில் கீழே, அதனைத் தொடர்ந்து ஆங்கில ஒரிஜினல் – ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ‘தேசவிரோதி’ முத்திரை போதும்: ஜந்தர் மந்தர் போராட்ட இடமாக அங்கீகரிக்கப்பட்டதை ரத்து செய்தது மற்றும் ‘காக்ரோச் ஜனதா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”சாமி பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டுப் போவோம்; சாமிகிட்ட போனவங்களைத் தூக்கிட்டும் வருவோம்…!!! “

This gallery contains 1 photo.

…………………………………………. ……………………………………….. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு. பௌர்ணமி இரவென்பதால் நிலவொளியில் தகதகக்கிறது, சதுரகிரி மலை. வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்கிறது. அடிவாரத்தின் ஒரு பகுதியில் மூங்கில்கழியில் கனமான போர்வையை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் ஆலடியான். அவரை நோக்கி வருகிற ஒருவர், “அண்ணே… டோலிக்கு எம்புட்டு… எங்க அம்மையைத் தூக்கிட்டு போணும்”என்கிறார். கட்டுவதிலேயே கவனத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ராஜா வருகிறார் – கட்டயம் … !!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“இன்ஜினீயரிங் படிச்சிட்டு ரோட்டுல நின்னு பிசினஸ் பண்றியா…???”

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………… கொரோனா காலம் பல தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது. ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரான சொன்வதியையும் அந்த பிசினஸ் அலை விட்டு வைக்கவில்லை. விரைவிலேயே, இரண்டாவது கிளையைத் தொடங்குமளவு வெற்றிகரமாகவும் அவரது டெசர்ட் பிசினஸ் வளர்ந்துள்ளது. எப்படி ஜெயித்தீர்கள் என்று ‘தொழில் ரகசியம்’ கேட்டோம்…. !!! ‘‘நான் டெல்லியில ஃப்ளைட் டிஸ்பாட்ச்சரா வேலை பார்த்திட்டிருந்தேன். நல்ல சம்பளம்தான். அந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பைத்தியக்காரரா – சித்தரா …??? கண்டு பிடிப்பது எப்படி … ??? பாலகுமாரன் …!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………….. சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு ஹோட்டலுக்குள் நுழைவார். ஒரு பிடி பூந்தி எடுத்து நாலாபக்கமும் இறைப்பார். கல்லாவில் கைவிட்டு கைக்கு வந்த சில்லறையை எடுத்து வாசலில் வீசுவார். மடமடவென்று வெளியே போய் விடுவார். ஹோட்டல்காரர் சிறிதுகூட முகம் சுளிக்க மாட்டார். சேஷாத்திரி ஸ்வாமிகள் அப்படி செய்த அரை மணி நேரத்தில் பூந்தி விற்பனை கொடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ் நாட்டில், பிரமிக்க வைக்கும் இப்படி ஒரு இடம் – இப்படி ஒரு பெண் …..!!!

This gallery contains 2 photos.

…………………………….. ……………………………….. …………………………………………. அடர்ந்த காட்டுக்கு நடுவில் தன்னந்தனியாக வாழும் 110 வயது வனதேவதை..! கரடுமுரடான காட்டுப்பாதை. ஒருபக்கம் ராஜநாகம், மறுபக்கம் யானையின் காலடித் தடம், பாதங்களில் அட்டைகள். இவற்றையெல்லாம் கடந்து சென்றால்தான் இஞ்சிக்குழி வனம் வரும். அதன் அடர்த்தி கடந்து சென்று பார்த்தபோது, அங்கு பல தலைமுறைகளாகத் தங்களுக்கென ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கிக்கொண்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

( பகுதி-5 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ” 

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக