Tag Archives: பகல் கொள்ளை

சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …

சோனியா / ராகுல்  – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அடேடே – எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் )

அடேடே -எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் ) ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல  வெண்டியதை ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது  ! பிரமாதம் – மதி‘யின் கேலிச்சித்திரங்கள் – (நன்றி – தினமணி  ) பி.கு கீழே உள்ள  கார்டூன்களில் அதிகம் பிடித்தது எது  சொல்லுங்களேன் !

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை .. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. ? ஜார்கண்டில், ஒடிஸ்ஸாவில்,அஸ்ஸாமில், ஆந்திராவில், கர்நாடகத்தில், கோதாவரி ஆற்றின் கரைகளில் – கொட்டிக் கிடக்கிறது இயற்கை … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

74,617 கோடி ரூபாய் அம்பேல் !!

அசலும் போச்சு – வட்டியும் போச்சு ! 74,617 கோடி ரூபாய் அம்பேல் !! 90 நாட்களுக்கு மேலாக வட்டியும் கட்டப்படாமல், அசலும் திருப்பப்படாமல் அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டுள்ள வங்கிக் கடன்களுக்கு வங்கியை நிர்வகிக்கும் புண்ணியவான்கள் வைத்திருக்கும் பெயர் “non performing assets” ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று வீட்டு கடன்கள் வாங்கி … Continue reading →

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், சுதந்திரம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?

மோசடி  அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன  தலையெழுத்தா ? சனிக்கிழமை   நள்ளிரவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பலப் பிரயோகம். யாருக்கும் காயம் இல்லை என்று   கபில் சிபல் கூறினார். 69 பேர்  காயம் காணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கூடா நட்பு ……….

கூடா  நட்பு ………. (வார்த்தைகள் தேவையா ? படங்களே  போதுமே ….) இது தானே காரணம்  –  இந்த நிலை   வர ?

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, தேர்தல், பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | கூடா நட்பு ………. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ……….

எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ………. நீண்ட  நாட்களுக்குப்  பிறகு  மனதுக்கு நிறைவான ஒரு காட்சியை  நேற்றைய தினம் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி  ஒன்றில்  கண்டேன். ஒரு கிராமத்து சூழ்நிலை. வெள்ளை பேண்ட், ஷர்ட்  போட்ட  ஒரு ஆசாமி நிற்கிறார்.  அவர் எதிரே  நிறைய கிராமத்து பெண்கள். நடுவில் இரண்டு மூன்று விடலைப்பையன்களும் ! அதென்ன அவர்கள் கைகளில் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்