Tag Archives: தமிழ்

15-03-24 -இந்தியா டுடே டிவி’யின் நேரடி தொலைக்காட்சி பேட்டி -ராஜ்தீப் சர்தேசாயுடன்- ப.சிதம்பரம் …!!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… சிலருக்கு பிடிக்கலாம்…. பலருக்கு பிடிக்காமல் போகலாம்… India Today Conclave 2024: P Chidambaram Exclusive |Why The Congress Still Matters In 2024 ……………………………… . ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

தேர்தல் அறிவிப்பை கவர் செய்ய வாருங்கள் ….. சரி….ஆனால் லஞ்ச் எதற்காக ….???

This gallery contains 2 photos.

……………………………………………………………. …………………………………………………………….. 1) சாப்பிடக்கூப்பிடுகிறார்களா அல்லதுசாப்பிடுவதையும் ‘கவர்’ செய்ய கூப்பிடுகிறார்களா…??? !!! ( You are cordially invited to “cover”the following event … !!! ) 2) ஆமாம் …. மீடியாக்களுக்கு தேர்தல் கமிஷன்எதற்காக சாப்பாடு போட வேண்டும் ….??? 3) தேர்தல் கமிஷனின் “சாப்பாட்டுச் செலவு” இங்கேயே தொடங்கி விடுகிறதோ …😊😊😊 … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

பெரிய கவுண்டர் V/s சின்ன கவுண்டர் -சிண்டு முடிந்து விடுகிறார் ரவீந்திரன் துரைசாமி – ஜாதியை தொடாமல் பேசவே முடியாதா இவரால்…???

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………. பெரிய டாக்டருக்கும் சின்ன டாக்டருக்கும் கூட்டணி சேருவது குறித்துஉள்ள கருத்து வேறுபாடுகள் இவருக்கு தெரியாதா …?பின் ஏன் அதைப்பற்றி பேசுவதில்லை….? அன்புமணி உண்மையில் எதற்காக பாஜக-வுடன்கூட்டு சேர விரும்புகிறார்- என்பது இவருக்கு தெரியாதா …? வெளிப்படையாக பேசுவதாக சொல்லிக்கொண்டு, ர.துரைசாமிஇவற்றையெல்லாம் மூடி மறைத்து பேசுவதேன்….??? 2026-ல் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக கூட ஆக்கலாம்என்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

காட்டிக்கொடுத்த இ-மெயில்… ” போதை மாஃபியா ” …!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. விகடன் தளம் தரும் பிரமிப்பளிக்கும் தகவல்கள் ….. போதைப்பொருள் கடத்தல் வழக்கில், டெல்லியில் தன் கூட்டாளிகள்மூன்று பேர் கைதானதாக என்.சி.பி அறிவித்தவுடனேயே ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டார். பத்து நாள்களாகத் தலைமறைவாக இருந்தவரை,தீவிர தேடலுக்குப் பிறகுதான் தட்டித் தூக்கியிருக்கிறது என்.சி.பி-யின் டெல்லி ஸ்பெஷல் யூனிட். என்.சி.பி-யின் சீனியர் அதிகாரிகள் சிலர் பேசுகையில், “பிப்ரவரி 26-ம்தேதியிலிருந்தே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

உறவும், பயனும் ….

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம்மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாதநிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனைஅழைத்து, ஒரு நீலக்கல் பதித்த நெக்லஸை அவனது கையில்,கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

அரசியலில் ஆர்வம் உடையவர்கள் “மிஸ்” செய்யக்கூடாத ஒரு பேட்டி -“துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் ….

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. பல சுவாரஸ்யமான, ஆழமான கேள்விகள் …சாமர்த்தியமான பதில்கள் … நிகழ்கால அரசியலில் ஆர்வமுடையவர்கள்அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி கீழே – கேள்விகேட்கும் நெறியாளர் தமிழினியன்பதில் சொல்பவர் “துக்ளக்” ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள். இந்த நெறியாளரின் வயதை நினைத்தபோது, இவ்வளவுகூர்மையான, ஆழமான கேள்விகளை நான் நிச்சயமாகஎதிர்பார்க்கவில்லை… இந்த கேள்விகள் அவரது அரசியல் ஞானத்தைமட்டுமல்லாமல், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

2024 தேர்தல் – தராசு ஷ்யாம் காண்பது கனவா, நனவா…???

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்