……………………………………………………………………………………………………………………….

………………………………………………….

……………………………………………………………………………………………………………………….
1930 களிலும், 40-களிலும், தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த
எல்லிஸ் டங்கன் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
ஒரு அமெரிக்கரான எல்லிஸ் டங்கன், பல புகழ் பெற்ற
அந்த நாள் தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் என்பது இன்றைக்கும்
அதிசயமாக பார்க்கப்படும் விஷயம்…
1935 -லிருந்து 1950 வரை 15-16 வருடங்கள், தமிழ்நாட்டில் தங்கியிருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
அவரது இயக்கத்தில் வெளிவந்த சில புகழ்பெற்ற படங்கள் –
MGR -ன் முதல் படம் – சதி லீலாவதி…
தியாகராஜ பாகவதரின் – அம்பிகாபதி…
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் – சகுந்தலை, மற்றும் மீரா…
பொன்முடி…மந்திரிகுமாரி…என்று பல படங்கள்…!
இவர் காலத்திய – தமிழ் நாட்டின் சமூக வாழ்க்கையை 15 நிமிட
சுவாரஸ்யமான திரைப்படமாக வடித்திருக்கிறார்… வெர்ஜினியா
ஆவணக் காப்பகத்தின் மூலம் இந்தப்படம் வெளி வந்திருக்கிறது…
நான் பார்த்தேன்…40-களின் தமிழ் நாட்டை மிக அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்….
நண்பர்களும் பார்க்க – கீழே ………
…
.
———————————————————————————————————————–—



கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்)…