……
இளம் வயது கலைஞர் கருணாநிதி –
இந்த புகைப்படம் 1944-ல் கருணாநிதிக்கும்,
அவரது முதல் மனைவி பத்மாவுக்கும்
நடந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட
அபூர்வமான பழைய புகைப்படம்….
….
20 வயதில் கருணாநிதி –

….
இது – கருணாநிதி அவர்களின் வாரிசுகள் –
எது – யார் என்பதை, அவர்களின் இப்போதைய தோற்றத்துடன் ஒப்பிட்டு உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா…
முயற்சி செய்து பாருங்கள்…!!!
…..

.
…………………………………………………



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…