Tag Archives: தமிழ்

ஜெயகாந்தன் அவர்கள் பொதிகை டிவி-க்கு அளித்த பேட்டி –

This gallery contains 1 photo.

…………………………………… ………………………………………………………………. ……………….. .……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

ஹைய்யோ ஹைய்யோ … ஜேம்ஸ் வசந்தனாலேயே பொறுக்க முடியவில்லையாமே …!!! அப்ப …???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. பொதுவாக பலர், திருவாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களையேரொம்ப படுத்துகிறார், சில சமயங்களில் தாங்கவே முடியவில்லைஎன்று சொல்வார்கள். ஆனால், ஜேம்ஸ் அவர்களே அய்யோ தாங்க முடியவில்லையே என்றுகதறும் அளவிற்கு மற்றொருவர் அவரைப் படுத்துகிறார் என்றுதெரியவரும்போது, தமாஷாகத் தான் இருக்கிறது….. அப்படி – யார், எப்படி, ஜேம்ஸை படுத்தினார் என்பதை அவரேவிளக்கி இருக்கிறார் இந்த பத்திரிகைச்செய்தியில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , ,

மக்களை முட்டாளாக்கும் பெட்டிஷன் -இன்னும் நாலரை மாதம் வேண்டுமாமே – கொடுத்து விடலாமா …??? எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்கிறார்கள் …???

This gallery contains 2 photos.

…………………………………………… ……………………………………………. சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடுவுக்கு 2 நாள் முன் வரை சும்மா இருந்துவிட்டு,இன்னும் நாலரை மாதம் டைம் கொடுங்கள் என்று பெட்டிஷன்கொடுப்பவர்களை என்ன செய்யலாம் ….??? உச்சநீதிமன்றம் இவரை எப்படி நடத்தப் போகிறது….? இது குறித்து, ஓய்வு பெற்ற நிதித்துறை செயலாளர்,ஸ்டேட் வங்கி அதிகாரிகள் அசோசியேஷனின் தலைவர் –இன்னும் பலர் கூறும் கருத்துகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

கடலுக்கடியில் மோடிஜி பூஜை செய்த இடத்தில் ‘கிருஷ்ணர் ஆண்ட துவாரகை’ இருந்ததா….?

This gallery contains 4 photos.

………………………………… …………………………………. …………………………………… அண்மையில் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடிஜி, ஆன்மிக நகரமானதுவாரகை அருகே கடலுக்கடியில் மூழ்கி வழிபாடு நடத்தினார். நீருக்குஅடியில் மயிலிறகை வைத்து அவர் பூஜை செய்தார். இது தொடர்பான வீடியோவை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தமோடிஜி, நீரில் மூழ்கிய துவாரகை நகரில் பிரார்த்தனை செய்தது ஒருபுனிதமான அனுபவம் என குறிப்பிட்டார். நீரில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கூட்டணியை கழித்தால் திமுகவின் ஓட்டு என்ன …..? ரங்கராஜ் பாண்டே

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. .……………………………………………………………………………………………………………………..…………..

More Galleries | Tagged , , , , , , , ,

2 பெண் சீடர்களை கற்பழித்த ஒரு ரேப்பிஸ்டை, இரட்டை கொலைகாரனை – ஹரியானா அரசு தப்புவிக்கிறது – ஏன் …???

This gallery contains 4 photos.

……………………………………. ………………………………………… ………………………………………… …………………………………….. ………………… நேற்று, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஹைகோர்ட், குர்மீத் ராம் ரஹீம்சிங்குக்கு திரும்பத் திரும்ப பரோல் கொடுக்கப்பட்டதை கடுமையாகசாடி இருக்கிறது. குர்மீத் ராம் ரஹீம், 2 பெண் சீடர்களை கற்பழித்த வழக்கிலும்,இரட்டை கொலை வழக்குகளிலும் 20 வருட கடுங்காவல்சிறை மற்றும் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுஜெயிலில் இருந்தவன். கடைசியாக – ஜனவரி, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

அரசு மொத்தம் 35,660 கோடி ரூபாய்க்கு – Electoral Bonds -“தேர்தல் பத்திரம்” அச்சடித்திருந்தது …..

This gallery contains 3 photos.

……………………………… …………………………………… அண்மையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு கேள்விக்குவிளக்கம் அளிக்கும்போது, நிதியமைச்சகம், இது குறித்த இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி காணொளி கீழே – ………………………………….

More Galleries | Tagged , , , , , , , ,