Tag Archives: டாக்டர் ராமதாஸ்

சாராய சாம்ராஜ்யம் – துவக்கமும், வளர்ச்சியும் -வித்திட்ட கலைஞரின் மாட்சியும்…..!!!

This gallery contains 4 photos.

………………………………………………… …………………………………………………….. ஜூலை, 2015-ல் விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது.அதன் தலைப்பு – ” 92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில்ஏமாந்து விட்டாரா என்ன …? “ அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா அவர்கள்….!!! அடுத்த 8 மாதங்களில், ஏப்ரல் 2016-ல் சட்டமன்றத் தேர்தல்நடைபெறவிருந்தது….. இப்போது சிலர் அந்த கட்டுரையை ஆர்வமாக, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனைகள் …!!!

This gallery contains 1 photo.

….. தனது பாணியிலான நிழல் பட்ஜெட் மூலம் இப்போதும்,பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சிலஆலோசனைகளைக் கூறி இருக்கிறார்…. அவரது நிழல் பட்ஜெட்டிலிருந்து சிலநல்ல திட்டங்களை கீழே வடிகட்டி என்னுடையவார்த்தைகளில் தருகிறேன். …………… டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும்…. பள்ளி மாணவர்களுக்கென தனியாக இலவச பேருந்துஇயக்கப்பட வேண்டும்…. ( தற்போது பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்நேரத்தில் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒரு அவசியமான தேவையே ….

This gallery contains 1 photo.

… கீழடி பகுதியில் அகழாய்வு செய்யப்பட்டதன்ஆய்வறிக்கைகளை இன்னும் வெளியிடாமல் தாமதம்செய்வதாக மைய, மாநில அரசுகள் மீது பா.ம.க. நிறுவனர்இராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் – “தமிழர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும்உலக அளவில் பெருமைத் தேடித் தந்தவை கீழடியில்கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகள் தான்.கீழடி அகழாய்வுகளின் மூலம் தமிழர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆள்பவர் மனதைத் துளைக்குமா -டாக்டர் ராம்தாஸ் விட்ட “அம்பு” – .?

This gallery contains 2 photos.

தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள்மீண்டும் திறக்கப்படுவது பற்றி, பாமக தலைவர் டாக்டர் ராம்தாஸ்அவர்கள் கொதிப்புடன் ட்விட்டர் மூலம் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்…. சுரீரென்று மனதைத் துளைக்கிற விதத்தில் இருக்கிறது அந்த கட்டுரை. தமிழ்நாட்டில் இருக்கும் 11-ல் 7 மதுபான உற்பத்தித் தொழிற்சாலைகள், திமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர். மதுக்கடைகளை திறப்பது பற்றி … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்