This gallery contains 1 photo.
…………………………………….. …………………………………… என் மகள் தன் ஐரோப்பியப் பயணத்தை முடித்துவிட்டு வந்து என்னிடம் ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொண்டாள். அதைக் கேட்டதிலிருந்து நான் நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்; அது வெறும் கதையல்ல, நம் அனைவருக்கும் ஒரு வாழ்க்கை பாடம் என்று தோன்றியது. அவள் ஆம்ஸ்டர்டாமில் உள்ள காஸ்ட்கோ (Costco) கடைக்குச் சென்றிருந்தாள். வெளியே லேசான … Continue reading










ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…