This gallery contains 1 photo.
………………………………………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………..
……………………………………………………

…………………………………………………………………………………………………………………..
…………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………… ……………………………… அது தான் வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்வைத் தொடர நேரும் அவலம்.அதை விடக் கொடூரமான விஷயம் எதுவுமில்லை. கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள் கீழே — “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும்நினைவுச் சின்னங்கள். 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோகொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும் ….’ இப்படி ஒரு … Continue reading
…………………………………………………………… …………………………………………………………… .………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………. ……………………………. நாங்கள் பயணிக்கும் ரயில் (meter gauge) திருவாரூரைநெருங்கிக் கொண்டிருக்கும்…… ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பைப் மாதிரி ஏகப்பட்ட கைப்பிடிகள் நீராவிஇஞ்சினுக்குள் துருத்திக் கொண்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றிரண்டைடிரைவர் பிடித்து இழுக்க ரயிலின் வேகம் குறையும். பிறகு இன்னொரு லீவர் மேல் ஏறி உட்கார்ந்து ப்ரேக்கைப் போடுவார்.மாடு ஏகமாய் உச்சா போவது போல சிலிண்டரிலிருந்து … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………….. ……………………………………………… இந்த மாதிரி ஒரு வழக்கை ஏன் இன்னும் எவரும் தொடுக்கவில்லைஎன்று பல மாதங்களாகவே நான் யோசித்து வந்தேன்….. மத்திய அரசு தொடர்ந்து அத்தனை திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் நமக்கு சுத்தமாக புரியாத வகையிலேயே பெயர் வைத்துக் கொண்டிருந்தபோதே, நான் அரசியல் சட்டம் இது குறித்து என்ன சொல்கிறது என்று தேடிப்பார்த்திருந்தேன். அப்போதிலிருந்தே, ஏன் எல்லாருமே … Continue reading
மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்