This gallery contains 1 photo.
……………………………… ……………………………… அது தான் வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்வைத் தொடர நேரும் அவலம்.அதை விடக் கொடூரமான விஷயம் எதுவுமில்லை. கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள் கீழே — “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும்நினைவுச் சின்னங்கள். 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோகொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும் ….’ இப்படி ஒரு … Continue reading





ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…