This gallery contains 1 photo.
……………………………. ……………………………. நாங்கள் பயணிக்கும் ரயில் (meter gauge) திருவாரூரைநெருங்கிக் கொண்டிருக்கும்…… ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பைப் மாதிரி ஏகப்பட்ட கைப்பிடிகள் நீராவிஇஞ்சினுக்குள் துருத்திக் கொண்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றிரண்டைடிரைவர் பிடித்து இழுக்க ரயிலின் வேகம் குறையும். பிறகு இன்னொரு லீவர் மேல் ஏறி உட்கார்ந்து ப்ரேக்கைப் போடுவார்.மாடு ஏகமாய் உச்சா போவது போல சிலிண்டரிலிருந்து … Continue reading





ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…