Category Archives: மன்மோகன் சிங்

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக  செயலாற்ற தங்களுக்கு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஐ.நா.சவை விசாரணை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !!

“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !! அம்மாவின் டெல்லி விஜயம்  இரட்டிப்பு மகிழ்வை  உண்டு பண்ணி இருக்கிறது. எப்படி என்கிறீர்களா ? இலங்கை அரசை – தமிழக சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியதோடு விட்டு விடாமல் – மத்திய அரசிடம் – பிரதமரிடம், எழுத்து பூர்வமாக – இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை … Continue reading →

Posted in அப்பாவி மீனவர்கள், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், முதலமைச்சர், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை …

ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை … நேற்றைய தினம் (08/06/2011) மிகச்சரியாக மாலை 6 மணிக்கு  ப.சி.அவர்கள் தொலைக்காட்சிகளுக்கு நேரடி (லைவ்) பேட்டி கொடுத்தார்.  அது தொடர்பாக … முதலில் ஒரு விஷயம். நாள் முழுவதும் டெல்லி ஆங்கில தொலை காட்சிகள் ராஜ்காட்டிலிருந்து அன்னா ஹஜாரேயின் உண்ணாவிரத காட்சிகளை தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், மன்மோகன் சிங், raja, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நல்ல ஜோக் -2

நல்ல ஜோக் -2 நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15 நாட்களுக்கு  அரசியல்  இடுகைகள்  எழுத வேண்டாமே என்று தான் நினைதேன். ஆனால்,  நல்ல ஜோக்குகளைப் பார்த்ததும்,  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அரசியல்  என்பதற்காக – இவற்றை ஒதுக்கி விட்டால்  பிறகு இந்த ப்ளாக்  பிறவி எடுத்ததன் பயனே  போய் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஞானி – யார் ?

ஞானி – யார் ? அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் – அல்லது தங்களைத்தாங்களே  அப்படி நினைத்துக் கொள்பவர்களில்  அனேகம் பேர் (கவனிக்கவும் – அனைவரும் அல்ல ) கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில்  வித்தியாசமானவர்கள் என்பதை  நிரூபிக்கவே  அவர்கள் நேரத்தையும், … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !

எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள்  தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை ! அப்பப்பா –  காங்கிரஸ் கட்சி  எப்படித்தான் கண்டெடுக்கிறதோ  தெரியவில்லை ! பொறுக்கிகள், மொள்ளைமாறிகள்,  திருடர்கள், மக்கள்  சொத்தைக் கொள்ளையடிக்க புதிது புதிதாக வழிகளைக் கண்டு பிடிக்கும் மலைமுழுங்கிகளை ! லேட்டஸ்டாக பட்டியலில் சேர்ந்திருப்பது  புதுச்சேரி கவர்னராக காங்கிரஸ்  அன்னையால் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

95, 87, 87, 72, & 40 இது என்ன என்கிறீர்களா ?

95,  87,  87,  72,  & 40 இது என்ன என்கிறீர்களா ? 95 – நீதிபதி   வி.ஆர்.கிருஷ்ணய்யர் 87 –  கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன் 87 – தமிழக முதல்வர் கலைஞர்  கருணாநிதி 72 – காந்தீயவாதி  அன்னா ஹஜாரே 40 – எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி – எண்கள்  அவர்களது … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கருணாநிதி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், முதலமைச்சர், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்