-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- ”சாமி பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டுப் போவோம்; சாமிகிட்ட போனவங்களைத் தூக்கிட்டும் வருவோம்...!!! "
- "இன்ஜினீயரிங் படிச்சிட்டு ரோட்டுல நின்னு பிசினஸ் பண்றியா...???"
- ராஜா வருகிறார் - கட்டயம் ... !!!
- சூரியன் வருவது யாராலே -
- விக்ரம் & வேதாளம் - கதைகளுக்கு பஞ்சமே இல்லாத ஒரு தலைப்பு - இங்கே ஒரு சுவாரஸ்யமான கதை ...... !!!
- வீசும் இளந்தென்றல் - – Guzaarish -ஐஸ்வர்யா ராய் - நடனக் காட்சி .…. !!!
- பைத்தியக்காரரா - சித்தரா ...??? கண்டு பிடிப்பது எப்படி ... ??? பாலகுமாரன் ...!!!
- தமிழ் நாட்டில், பிரமிக்க வைக்கும் இப்படி ஒரு இடம் - இப்படி ஒரு பெண் .....!!!
- அசோகமித்திரனின் அற்புதமான இசை நினைவுகள் -
- காமராஜரும், சி.சுப்ரமணியமும் …ஒரு சுவாரஸ்யமான செய்தி -
-
அண்மைய இடுகைகள்
- மோடிஜிக்கு எதிரான – அண்ணாமலையின் புதிய அவதாரம் … !!! ஒக்ரோபர் 24, 2026
- ”சாமி பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டுப் போவோம்; சாமிகிட்ட போனவங்களைத் தூக்கிட்டும் வருவோம்…!!! “ ஒக்ரோபர் 23, 2026
- ராஜா வருகிறார் – கட்டயம் … !!! ஒக்ரோபர் 22, 2026
- “இன்ஜினீயரிங் படிச்சிட்டு ரோட்டுல நின்னு பிசினஸ் பண்றியா…???” ஒக்ரோபர் 22, 2026
- விக்ரம் & வேதாளம் – கதைகளுக்கு பஞ்சமே இல்லாத ஒரு தலைப்பு – இங்கே ஒரு சுவாரஸ்யமான கதை …… !!! ஒக்ரோபர் 21, 2026
- பைத்தியக்காரரா – சித்தரா …??? கண்டு பிடிப்பது எப்படி … ??? பாலகுமாரன் …!!! ஒக்ரோபர் 20, 2026
- தமிழ் நாட்டில், பிரமிக்க வைக்கும் இப்படி ஒரு இடம் – இப்படி ஒரு பெண் …..!!! ஒக்ரோபர் 19, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
-

Category Archives: தமிழ்
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் ! இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading
குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன ….
குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன …. இந்த தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு வேறு எதாவது தோன்றலாம் … நியாயம் தான் … அந்த தலைப்பில் ஒரு கட்டுரை அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் அதை தனியே பிறகு பார்க்கலாமே ! இப்போதைக்கு இது ஒரு காமெடி சீன் – இந்த புகைப்படத்தை … Continue reading
2,00,001
எப்படி எல்லாம் உதவுகிறார் அம்மா …! (புகைப்படம்)
எப்படி எல்லாம் உதவுகிறார் அம்மா …! (புகைப்படம்) தி.நகரில் அபிபுல்லா தெருவில், சென்னை மாநகராட்சி பூங்கா அருகே- ஒரு குடிசை வீட்டின் கூரையாக …அம்மா !!
74,617 கோடி ரூபாய் அம்பேல் !!
அசலும் போச்சு – வட்டியும் போச்சு ! 74,617 கோடி ரூபாய் அம்பேல் !! 90 நாட்களுக்கு மேலாக வட்டியும் கட்டப்படாமல், அசலும் திருப்பப்படாமல் அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டுள்ள வங்கிக் கடன்களுக்கு வங்கியை நிர்வகிக்கும் புண்ணியவான்கள் வைத்திருக்கும் பெயர் “non performing assets” ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று வீட்டு கடன்கள் வாங்கி … Continue reading
சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !
சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை தவிர்க்க முடியவில்லை ! உதாரணத்திற்கு – இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில் தோன்றுவதையும் பாருங்களேன் – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் ! இந்தியாவில் மட்டும் அல்லாமல் – உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பாதாள அறை சொத்துக்கள் விவகாரம். இன்று நம் நாட்டின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார் திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. … Continue reading
மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்