Category Archives: தமிழ்

யார் பார்க்கப் போகிறார்கள் … ?

யார் பார்க்கப் போகிறார்கள் … ? ஆன்மிகத் தொடர்புள்ள ஒரு செய்தியை படித்துக் கொண்டிருந்தேன். அதில் நான் படிக்க நேர்ந்த  ஒரு விஷயம்  இதை எழுதத் தூண்டியது – ஒரு தந்தை தன் 6 வயது மகனுடன் சாலையில் போய்க்கொண்டிருந்தார். வழியில் மண் தரையில் ஒரு தங்கச் சங்கிலியைப் பார்த்தார். அந்த வழியே போனவர் யாரோ … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

காலியாகிறது டில்லி “திஹார்” – திரும்பி வருகின்றன திருச்செல்வங்கள் !!

காலியாகிறது டில்லி “திஹார்” – திரும்பி வருகின்றன திருச்செல்வங்கள் !! அடுத்த வாரம் ரிலீஸ் .. கதை முடிந்து விடும் என்பது – எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்பது தெரியாது ! முடிக்கா விட்டால், பங்காளிகளை எல்லாம் பேர் சொல்லிக் கூப்பிட வேண்டி இருக்கும் என்று சொன்னதற்கு – நல்ல பலன் ! … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

This gallery contains 2 photos.

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் ! கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா  என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இது தாண்டா டெல்லி போலீஸ் !!!

இது தாண்டா டெல்லி  போலீஸ்  !!! டாக்டர் ராஜசேகர் இந்த தலைப்பில் ஒரு  படம் எடுத்தது சில பேருக்கு இன்னும் நினைவிருக்கலாம். அதே தலைப்பு பிரமாதமாக பொருந்துவது போல் இப்போது ஒரு நிகழ்வு. 2008ஆம் ஆண்டு – மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டபோது, நம்பிக்கை ஓட்டில், மன்மோகன் சிங் … Continue reading →

More Galleries

லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !!

This gallery contains 2 photos.

லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !! ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சிபிஐ  அரசாங்கத்தின் பின்னால் நடையாய் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் ?

கோடிக்கணக்கில் பணம் – எப்படி  விடுவார்கள் ? வெளிப்படையான, நேர்மையான, நல்ல நிர்வாக அணுகுமுறை, விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் உயரிய பயிற்சிகள் அவர்களது வளர்ச்சிக்கான, நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள், (long term development programme), அனைத்து விளையாட்டு வீரர்களின் திறனையும் ஊக்குவித்து, உள் நாட்டிலும்,   உலக அளவிலும் நடத்தப்படும் மதிப்பு மிக்க … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்