This gallery contains 1 photo.
………………………………….. ………………………………………. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் எல்லாக் கட்சிகளும் பரபரப்பாகிவிட்டன. ஆனால், பா.ம.கவோ `அப்பாவா, மகனா?’ என்ற போட்டிக்குள் சிக்கித் தவிக்கிறது. `நானே நிறுவனர், நானே தலைவர்’ என்று ராமதாஸ் விடாப்பிடியாக நிற்க, `பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர், எனக்கே எல்லா அதிகாரமும் இருக்கிறது’ என்று அன்புமணியும் முழங்கிவருகிறார். யார் பக்கம் நிற்பது, யாரைப் பற்றி … Continue reading










ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…