………………………………………

……………………………………..
ஆப்பிரிக்கா, தாஞ்சானியாவைச் சேர்ந்த -நீக்ரோ இனத்தவர் ஒருவர் ( கூடவே அவரது சகோதரி நீமா …) இத்தனை அழகாக தமிழ், இந்தி, மலையாள பாடல்களை மெருகூட்டுவது நிஜமாகவே பிரமாதம்…அந்த உதட்டசைவும், முகபாவங்களும் … எந்த அளவுக்கு அவர் முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டிருக்க வேண்டும் .. வியக்கத்தக்க ஆர்வம் …!!!
..
…
..
..
…
…
.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…