வலைப்பதிவு தொகுப்புக்கள்

உலகை ஏமாற்றும் அமெரிக்கா –  R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2)

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………….. பகுதி 2 5. வெனிசுலா மற்றும் ‘லோக்கல் தாதா’ அமெரிக்கா – வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைப் பற்றி சூட் பேசுகிறார். “முன்பு அவர்கள் அமைதி காப்பவர்களாகவும், ஜனநாயகத்தை மீட்டெடுப்பவர்களாகவும் நடிக்க அதிக சிரத்தை எடுத்தார்கள். இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களின் நிலைப்பாடு: ‘நான் ஒரு லோக்கல் தாதா. எனக்குத் தோன்றியதைச் செய்வேன். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1)

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………. ஸ்வராஜ்யா பத்திரிகையில் வந்த மிக சுவாரசியமான ஒரு கலந்துரையாடல். மிகவும் விறுவிறுப்பாக இருந்த காரணத்தால் இதை முழுதும் மொழிபெயர்த்து பகிர வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அதிக பக்கங்கள் கொண்ட காரணத்தால் இதை இரண்டாகப் பிரித்து பகுதி ஒன்று பகுதி இரண்டு என்று பகிர்கிறேன். இந்த உரையாடல் அவரது சமீபத்திய புத்தகமாகிய கிரேட் பவர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!!

This gallery contains 2 photos.

………………………………. ………………………………. நேருவுக்கு ‘கிரிமினல்’ பட்டம் கொடுக்கிறார் ஓரு மத்திய அமைச்சர். ’நேரு இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுகிறார் ஒரு பெண் எம்.பி. ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என்கிறார் இன்னொரு அரசியல்வாதி … இன்னும் சிலர் -நேரு நினைவு அருங்காட்சியகத்தையே அடையாளம் மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர் …. நாடாளுமன்றத்திலும் வாய்ப்பு கிடைக்கும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!!

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டு சொன்னாராம் … ” இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது….” என்று. பாசமலர்…..திரைப்படம். இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இந்தப் பாடலில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!!

This gallery contains 2 photos.

……………………………. ……………………………………….. $400 பில்லியன் ‘சூப்பர்மேன்’ விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்… அமெரிக்காவின் பெருமை, ‘அசைக்க முடியாத சக்தி’, ‘எதிரி கண்களுக்குத் தெரியாத மாயாவி’ என வர்ணிக்கப்பட்ட எஃப்-35 (F-35) போர் விமானத்தின் பிம்பம், ஈரான் வான்பரப்பில் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது.. சுமார் 30 ஆண்டுகால உழைப்பு, 400 பில்லியன் டாலர் முதலீடு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

ரமலான் வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………….. இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும், அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும் – இந்த வலைத்தளத்தின் சார்பிலும்,என் சார்பிலும், உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன்

More Galleries | Tagged , , , , , ,