Tag Archives: Uncategorized

அனுபவி ராஜா அனுபவி -(இது செய்தி மட்டுமே) …Adani-owned Mangaluru airport wants an immediate increase of Rs 100 passenger fees ….(from 150 to 250)

This gallery contains 1 photo.

…………………… PTI Follow @PTI_News The Adani Airports-owned MangaluruInternational Airport (MIA) has sought an immediate increase of Rs 100 in userdevelopment fee (UDF) on domestic passengersto facilitate development activities. It has also requested permission to levythe fee on both arriving and … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நடந்து விடுமோ – வங்கிகள் தனியார்மயமாக்கல் …. ?

This gallery contains 1 photo.

……………………. எல்லாம் தலைகீழாக நடப்பது தானே நவீன அரசியல்…!! ஒரு காலத்தில் தனியார் வசமிருந்த வங்கிகளைபொதுநலன் கருதி அரசு தன் வசமாக்கிக் கொண்டது.அப்போது, அதற்கு – நிறைய காரணங்கள்சொல்லப்பட்டன. இப்போது மீண்டும் அரசு/பொதுத்துறை வசமிருக்கும்வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிகள்நடக்கின்றன…. இதற்கும் காரணங்கள் பலசொல்லப்படுகின்றன…. இவற்றில் எது சரி….?பொதுவாக – இப்போது முதலாளிகளின் காலம் …அவ்வளவு தான் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

“mystry” எப்போது “history” ஆகும் ….?

This gallery contains 1 photo.

………………… ………………………………………………… மகாபாரதம் நிஜமாக நடந்ததா….?முற்றிலும் கற்பனைக் கதையா…?அல்லது மிகைப்படுத்தப்பட்ட நிகழ்ந்த சம்பவமா …? -இந்த கேள்விகள் குறித்து விரிவாகப் பேசும்2 வீடியோக்கள் கீழே – பாருங்களேன்….!!! ……………. ……………. ………….. 1998-லிருந்து, இன்று வரை தொடர்ச்சியாக,கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக குஜராத்தைஆட்சி செய்வது பாஜக தான். 2014-முதல் இன்று வரை கிட்டத்தட்டஎட்டரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில்இருப்பதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம்… !

This gallery contains 1 photo.

……………….. இன்று ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் என்பதுசெய்திகளில் பார்த்தபின் நினைவு வந்தது. இந்த சமயத்தில் – ஏற்கெனவே 2010-ல் விமரிசனம்வலத்தளத்தில் நான் எழுதியிருந்த ஒரு இடுகைபற்றியும் நினைவிற்கு வந்தது…. எந்தவித பாரபட்சமும் இல்லாமல் –ஜஸ்ட் ஒரு அனுபவம் – என்கிற முறையில்நான் எழுதிய இடுகை அது….அதைத் தேடியெடுத்து,இங்கே மறுபதிவு செய்கிறேன்….. …………………………………… ராஜீவ் பிரதமர் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

மிகவும் சுவாரஸ்ஸ்ஸ்ஸ்யமானஒரு கேள்வி-பதில் …!!!

This gallery contains 1 photo.

…………………………. கேள்வி – WHY CAN’T SHIVA BE SPOTTEDBY SATELLITE, IF HINDUS CLAIMED HIMTO BE ON KAILASH PARBAT (HIMALAYA)….? பதில் – -The reply wasfrom an American, F. Shant, PhDfrom St. Louis University, 30+ years – Practicing Practical HinduSpirituality….. ………….. -Human eyes … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணன் ….!!!

This gallery contains 1 photo.

இந்த சமயத்தில், எனக்குப் பிடித்த பாடல்கள் சில ( மட்டும் ) இங்கே – ………… ………… ………… ………… ………… .……………………………………..

More Galleries | Tagged , , , , | 5 பின்னூட்டங்கள்

பாராட்டுகள்… வெல்டன் திரு.பி.டி.ஆர்………….!!!

This gallery contains 1 photo.

……………………. பல மாநிலங்களில் நிறைய இலவசங்கள் வழங்கப்படுகின்றன. இலவசங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைபாதிக்கின்றன…. இலவசங்களை வழங்கும் கட்சிகளின்உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் – என்று பாஜகவை வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுத்திருக்கிறார். முதல் கட்ட விசாரணையின்போது, மத்திய அரசும்இதற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்திருக்கிறது. இது குறித்து, எல்லா கட்சிகளும் கருத்து தெரிவிக்கலாம்.மத்திய அரசும் இதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்