This gallery contains 1 photo.
……………………………………….. ……………………………………….. ( நன்றி -நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்…) பிரான்ஸ் குடிமகன் ஒருவர் தொடர்பான வழக்கு …அமிர்தானந்தமயியின் பக்தரான அவர், பிரான்ஸிலிருந்து கேரளாவந்திருந்தார். விசா’வுக்கான கெடு முடிந்தும் அவர் பிரான்ஸுக்கு திரும்பாததையடுத்து, கவலையடைந்த அவரின் மகள் நதேலி,`ஹேபியஸ் கார்ப்பஸ்’ (Habeas corpus) வழக்கு ஒன்றைதாக்கல் செய்தார். `ஹேபியஸ் கார்ப்பஸ்’ என்றால் –‘ஆட்கொணர்வு மனு’ என்று அர்த்தம். … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…