Tag Archives: உச்சநீதிமன்றம்

Chief Justice’s “Demolition, Arbitrary Arrest” Remark

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் அவர்களின்அணுகுமுறையும், அக்கறையும், பணியாற்றும்திறனும் பிரமிக்க வைக்கிறது. கடந்த குடியரசு தினத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த காலங்களில் வெளியான, சுமார் 1000 முக்கியமான தீர்ப்புகளை பத்து முக்கிய மாநில மொழிகளில் ( தமிழும் உண்டு …) மொழி பெயர்த்து, சுப்ரீம் கோர்ட்டின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது… இந்த பணி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

தீர்ப்பை முழுசாக படித்தால் – முடிவு வேறு…???

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………………. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதற்கேஏகப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. முன்னால், சொல்லப்பட்டது போல், தீர்ப்பு எடப்பாடியாருக்குசாதகமாக இல்லை… குழப்பங்கள் இன்னமும் தொடர்கின்றனஎன்கிறார் தராசு ஷ்யாம்…. அண்ணாமலை அவர்கள் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை….?அதுவே பல அர்த்தங்களை தருகின்றனவே…. தராசு ஷ்யாம் சொல்வது போல், எதுவும் முடியவில்லை….இப்போதைக்கு முடியவும் முடியாது…. !!! ……………………………………… . … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,