…………………………………………

…………………………………………….
உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதற்கே
ஏகப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
முன்னால், சொல்லப்பட்டது போல், தீர்ப்பு எடப்பாடியாருக்கு
சாதகமாக இல்லை… குழப்பங்கள் இன்னமும் தொடர்கின்றன
என்கிறார் தராசு ஷ்யாம்….
அண்ணாமலை அவர்கள் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை….?
அதுவே பல அர்த்தங்களை தருகின்றனவே….
தராசு ஷ்யாம் சொல்வது போல், எதுவும் முடியவில்லை….
இப்போதைக்கு முடியவும் முடியாது…. !!!
………………………………………
.
……………………………………………………………………………………………………………………………………….



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…