இசையும், நடனமும் – கருப்பு வெள்ளையும் – கலரும் …..!!! எது பெட்டர் … ???

………………………………………….

………………………………………….

கீழே சில – பழைய கருப்பு, வெள்ளை படங்களில் இடம் பெற்று மிகவும் பிரபலமடைந்த பாடல்-நடனக் காட்சிகள்,

தற்போதைய டெக்னாலஜி வளர்ச்சியின் உதவியுடன் வண்ணத்தில் வெளிவந்திருக்கின்றன…..

பழைய கருப்பு வெள்ளையில், இவற்றை, ஏற்கெனவே படதடவை பார்த்திருப்பீர்கள்…… இப்போது வண்ணத்தில் பார்த்து – எது பெட்டர் … ???யோசியுங்களேன்…..!!!

………………………………………….

……………………………………………………………………………………………………………………………………………..

LATEST NATIONAL MEDIA NEWS -😊😊😊

…………………………………….

………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இசையும், நடனமும் – கருப்பு வெள்ளையும் – கலரும் …..!!! எது பெட்டர் … ???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில் தெரியும் (அதற்காக செலவு செய்யாமல் வெறும் காட்டன் புடவைகள் போன்றவற்றையே உபயோகித்திருப்பார்களா என்று தெரியலை).

    தற்போது கலரில் அதே காட்சிகள் கண்ணைக் கவர்கின்றன.

    இருந்தாலும் பழைய கருப்பு வெள்ளையில் இருந்த மெஜெஸ்டிக் லுக் இதில் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

பின்னூட்டமொன்றை இடுக