This gallery contains 1 photo.
……………………………… இவ்வளவு தைரியமாக அவர் பெயர்களைச் சொல்லி,குற்றச்சாட்டுகளையும் கூறும்போது –இவர் எந்த தைரியத்தில் இதையெல்லாம் கூறுகிறார்என்கிற சந்தேகம் நமக்கே எழுகிறது…. ஒருவேளை பாஜக டெல்லி தலைமை எதாவதுஉறுதி கொடுத்திருக்குமோ – தைரியமாகப் பேசுங்கள்பிரச்சினை வந்தால் –நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று….?( பாஜகவைப் பொருத்தவரை இது நடக்கக்கூடியது தான்…!!! ) சங்கர் ஒவ்வொரு நபராக – பெயரையும், பொறுப்பையும்சொல்லிச் … Continue reading









கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…