This gallery contains 2 photos.
……………………………. …………………………………………………………….. ……………………………………………………………. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB / TANGEDCO) கடந்த ஆட்சிக் காலத்தில் அலுமினியம் மின்கம்பிகள் (Conductors) மற்றும் மின்மாற்றிகள் (Transformers) கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் ₹1,028 கோடி முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிரடி விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 19, … Continue reading










இந்த காணொளிகள்லாம் ஜோக்கா இருக்கு எனக்கு. யார் ஆணை பிறப்பித்தார்கள், எந்த ஆதாரம் என்பதை மாத்திரம் பார்த்து, அந்த அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யலாம். இல்லை இதற்கு…