-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 'மறுப்பு' என்றால் 'இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்' ..... ???
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ....!!!
- ஜெமினி கணேசனுக்கு... இப்படி ஒரு அத்தை ...!!! (பகுதி-1)
- ஃபார்ம் 6 ... உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்...!!!
- வாலியும் கண்ணதாசனும்...!!!
- ( பகுதி-5 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ”
- ஜொலிக்கும் வண்ணங்களில் மிளிரும் மைசூர் தசரா - Mysore Dasara ILLUMINATIONS ... !!!
- லா.ச.ரா. அவர்களின் சிறுகதை "மண்"....
- தமிழ் வார இதழ்களின் நிலை - (பகுதி-1)
- ராவணனும், லட்சுமணனும் - ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி ....
-
அண்மைய இடுகைகள்
- ( பகுதி-5 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ” ஒக்ரோபர் 17, 2026
- ஜொலிக்கும் வண்ணங்களில் மிளிரும் மைசூர் தசரா – Mysore Dasara ILLUMINATIONS … !!! ஒக்ரோபர் 17, 2026
- ‘மறுப்பு’ என்றால் ‘இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்’ ….. ??? ஒக்ரோபர் 16, 2026
- சுமங்கலி பிரார்த்தனை ….!!! ஒக்ரோபர் 15, 2026
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ….!!! ஒக்ரோபர் 14, 2026
- ஃபார்ம் 6 … உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்…!!! ஒக்ரோபர் 13, 2026
- — பீஷ்மர் சொன்ன- கிளியின் நீதி … !!! ஒக்ரோபர் 12, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…
-

Tag Archives: பொதுவானவை
என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே !
என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே ! கதை போல் தோன்றும் ஒரு உண்மைச் சம்பவம் ! இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிடாமல், அதிக அளவிற்கு அவசியம் விளம்பரம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு சம்பவம் இது ! அதனாலேயே எழுதுகிறேன். இரவு எட்டரை மணி. ஒரு இளைஞன். டாஸ்மாக் பாரில் அமர்ந்து … Continue reading
மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக !
ஜெயலலிதா அவர்கள் மீது கனிமொழி அவர்கள் தொடுக்கும் வழக்கை எதிர்பார்த்து – மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ! நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் பேசியதற்காக 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால் மானநஷ்ட வழக்கு போடப்போவதாகவும் ஜெயலலிதா அவர்களுக்கு கனிமொழி அவர்களின் வக்கீல் நோட்டீஸ் … Continue reading
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு செய்தி கீழே – ———————————————————————- டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை … Continue reading
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ?
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ? லட்சக்கணக்கான தமிழர்களை முட்டாளாக்கும் விதத்தில் பத்திரிகை நடத்தி, போலி சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்பாக்கி பத்திரிகை விற்பனையை உயர்த்தியும் தமிழ்ப் பண்பாட்டையே நாசமாக்கும் விதத்தில் செயல்படும் பத்திரிகை குமுதம், இந்த பத்திரிகை பங்காளிகளுக்குள் இப்போது … Continue reading
சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி – 8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி – சிறையில் தள்ள தைரியம் உண்டா மத்திய அரசுக்கு ? அரசு கவிழ்ந்து விடுமே என்கிற பயமா ?
சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி – 8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி – சிறையில் தள்ள தைரியம் உண்டா மத்திய அரசுக்கு ? அரசு கவிழ்ந்து விடுமே என்கிற பயமா ? சரத் பவர் – ஏற்கெனவே கோதுமை,சர்க்கரை ஏற்றுமதி, இறக்குமதியில் கோடிக்கணக்கில் … Continue reading
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் ! என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் ! எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள மந்திரவாதி இவ்வளவு துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில் இப்படி விளம்பரம் செய்வான் ? இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும் இளிச்சவாய்த் தமிழர்கள் நம்மிடையே நிறைய பேர் … Continue reading
தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு !
தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு ! சித்திரை முதல் நாளுக்கு பதிலாக, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றி கலைஞர் அரசு பிறப்பித்த உத்திரவை மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக இன்றைய தினத்தை (சித்திரை முதல் நாள்) தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று தமிழ் … Continue reading
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…