Tag Archives: பொதுவானவை

இவரும் ஒரு பிரதமர் ….!!!

This gallery contains 1 photo.

நெதர்லாந்து நாட்டின் பிரதமருடன் தனக்கேற்பட்டஒரு அனுபவம் பற்றி, அந்நாட்டில் வசிக்கும் ஒருதமிழர் பகிர்ந்து கொள்ளும் வீடியோ கீழே – அதற்கு முன்பாக நெதர்லாந்து பற்றி சில விவரங்கள் உலகில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வசிக்கும்நாடுகளின் வரிசையில் நெதர்லாந்து5-வது இடத்தில் இருக்கிறது. கலப்பு பொருளாதாரம் – தனிமனித வருமானத்தில்,உலகில் 11-வது இடத்தில் இருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம், பொருளாதார … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

தலை – சிலை ….!!!

This gallery contains 1 photo.

சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 7-ஆம் தேதி அற்புதமானஒரு உத்திரவை பிறப்பித்து இருக்கிறது.. அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ளமேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதிபெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்றதாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, அந்தகிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

அமெரிக்கா மட்டுமென்ன இப்படியேவா பிறந்துவிட்டது….??? …!!!!

This gallery contains 1 photo.

1880-90 களில் – ஜஸ்ட் 120-130 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காஇருந்த நிலைமை, அமெரிக்க மக்களின் பொருளாதார நிலை – நம்மைவிட மகா மகா மோசமாக இருந்திருக்கிறது ….!!! NGC வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதை கீழே காணலாம்…. இந்த இடுகையின் நோக்கம், அமெரிக்காவை மட்டம் தட்டுவதல்ல….. முயன்றால், இன்றைய அமெரிக்காவை போலும், அதைவிட சிறப்பாகவும் கூட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

எழுத்துச் சித்தர் – பாலகுமாரனின் சிறுகதையொன்று –

This gallery contains 1 photo.

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் துவக்ககாலத்தில் எழுதிய கதைகள் பெரும்பாலானவைஉள்ளத்துக்கு மிக அருகில் இருக்கும்.பெரும்பாலும், நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்,யோசிக்கும் விதங்கள் – இவற்றையே பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட பழைய சிறுகதையொன்று,முன்பு கல்கி வார இதழில் வெளிவந்தது – கீழே –

More Galleries | Tagged , , , , , , , ,

சூப்பர் “ஜனநாயகம்” – ….!!!”வொண்டர்ஃபுல்” – தேர்தல் கமிஷன்…!!!

This gallery contains 1 photo.

உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா…சந்தேகமே இல்லை. ஆனால் –அந்த “ஜனநாயகம்” இந்தியாவில் எந்த லட்சணத்தில்இருக்கிறது…? கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,ஜனநாயகம் இங்கே எவ்வளவு “சூப்பராக” செயல்பட்டது…அதை செயல்படுத்தும் பொறுப்பில் இருந்த தேர்தல் கமிஷன்எத்தனை “சிறப்பாக” கண்காணித்து செயலாற்றியது என்பதைஉணர்ந்து கொள்வதற்கு – வலையிலிருந்து திரட்டப்படசில “சாம்பிள்” கள் கீழே – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கலகக்காரர் …!!!

This gallery contains 1 photo.

ஒரு பாடலின் மூலம் ஆடியன்ஸ் அத்தனை பேரையும்,பல நிமிடங்களுக்கு தொடர்ந்து – விழுந்து விழுந்து சிரிக்க வைத்தகாட்சி, எனக்குத் தெரிந்து தமிழில் – அநேகமாக இது ஒன்று தான்…!!! “பலே பாண்டியா” திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவும்,சிவாஜியும் (கூடவே பாலாஜியும்) அதகளப்படுத்தும்“நீயே உனக்கு என்றும் நிகரானவன்” பாடல் காட்சியைஒருமுறை பார்த்தவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும்,அந்தக் காட்சியைப்பற்றிய நினைப்பு வந்தால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

நீண்ட நாட்களுக்குப் பிறகு -நடிகர் தங்கவேலு ….!!!

This gallery contains 1 photo.

மறக்க முடியாத ஒரு நகைச்சுவை காட்சி“அறிவாளி” திரைப்படத்தில், தங்கவேலு –பட்டிக்காட்டு மனைவியாக நடிக்கும் முத்துலட்சுமிக்கு“பூரி” சுடக்கற்றுக் கொடுக்கும் காட்சி….. அது தான் எனக்குத் தெரியுமே – என்கிறீர்களா….? அந்தக்காட்சி மட்டுமா….? படம் பூராவுமே சிரிப்பை அள்ளி அள்ளித் தெளிக்கிறார்கள் தங்கவேலுவும், முத்துலக்ஷ்மியும்…. பல வருடங்களுக்கு முன் அந்தப்படத்தை பார்க்கும்போது கிடைத்த மகிழ்ச்சியும், சிரிப்பும் – இப்போது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,