This gallery contains 1 photo.
நெதர்லாந்து நாட்டின் பிரதமருடன் தனக்கேற்பட்டஒரு அனுபவம் பற்றி, அந்நாட்டில் வசிக்கும் ஒருதமிழர் பகிர்ந்து கொள்ளும் வீடியோ கீழே – அதற்கு முன்பாக நெதர்லாந்து பற்றி சில விவரங்கள் உலகில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வசிக்கும்நாடுகளின் வரிசையில் நெதர்லாந்து5-வது இடத்தில் இருக்கிறது. கலப்பு பொருளாதாரம் – தனிமனித வருமானத்தில்,உலகில் 11-வது இடத்தில் இருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம், பொருளாதார … Continue reading




இந்த காணொளிகள்லாம் ஜோக்கா இருக்கு எனக்கு. யார் ஆணை பிறப்பித்தார்கள், எந்த ஆதாரம் என்பதை மாத்திரம் பார்த்து, அந்த அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யலாம். இல்லை இதற்கு…