Tag Archives: பொதுவானவை

ஆ.ராசா என்னும் உத்தமர் மீது – சிபிஐ புதிய லஞ்ச ஊழல் வழக்கு ….

முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு(டெலிபோன்) துறை அமைச்சரும்,2ஜி வழக்கின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவருமாகியதிருவாளர் ஆ.ராசா மீது – மத்திய புலனாய்வுத் துறை, லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றைபதிவு செய்வதற்கு (வருமானத்திற்கு மேல் 28 கோடி ரூபாய்வைத்திருந்ததாக….) மத்திய அரசிடம் அனுமதி கோரிஇருப்பதாக – டெல்லி தொலைக்காட்சிகள்தெரிவிக்கின்றன…. டெல்லி வெகு தொலைவில் இருப்பதால் –நமது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

திருவாளர் …. பங்காரு அடிகளார் பற்றி – சவுக்கு சங்கர்

This gallery contains 1 photo.

இந்த பேட்டியில் -பல விஷயங்களைப்பற்றிதைரியமாகப் பேசுகிறார் சவுக்கு சங்கர்…. மேல் மருவத்தூரில் ஏன் எந்த அரசியல் கட்சியும்போட்டி போடவில்லை…? இந்த குடும்பத்திற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்சொத்துகள் எந்த வழியில் வந்தன….? 2010-ரெய்டில் கைப்பற்றப்பட்ட 8 கோடி ரூபாய் கேஷ் விவகாரம் என்ன ஆயிற்று…? எடுத்தவருக்கே சொந்தம் என்று விடப்பட்டு விட்டதா…? இந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சிறு வயது ” சோ ” “முரடன்…சில்மிஷக்காரன்…பந்தய விரும்பி….!” – எழுத்தாளர் சிவசங்கரி

This gallery contains 5 photos.

திருமதி சிவசங்கரி – ஒரு அருமையான எழுத்தாளர்… புனைவுக்கதைகளை விட அவரது அனுபவக்கட்டுரைகள் அதிகம் விரும்பப்படுபவை.. துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுடன் நீண்ட காலமாக தோழமையுடன் பழகியவர்…. அந்த உரிமையில் ‘சோ’ அவர்களைப்பற்றி தன் மனதில் இருப்பவற்றை யெல்லாம் வெளிப்படையாகச் சொல்கிறார் இங்கே – வெகு சுவாரஸ்யமான கட்டுரை….. ………………………………………………………………………….. சோ சோ… இவரை நான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கழுகின் கான்ஃபிடென்ஷியல் நோட்!

This gallery contains 1 photo.

கழுகு ஒன்று கான்ஃபிடென்ஷியல் தகவலை, பத்திரிகையில் வெளிச்சம்போட்டு –ரகசியம் காத்திருக்கிறது….!!! ………………………………………………………………………. ‘பவர்’ஃபுல் அமைச்சர் தரப்பிலிருந்துதினமும் நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள்சேரவேண்டிய இடத்துக்கு டெலிவரிஆகிவிடுகின்றனவாம். …………………………………………………………………… ‘பவர்’ஃபுல் அமைச்சர் – இது யாரென்று புரிகிறது. ‘ சேரவேண்டிய இடத்துக்கு ‘ -இதுவும் புரிகிறது… ஆனால் – அந்த ” நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள் “-அர்த்தம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிவாஜி …..94

இன்று – கூகுளையும் பெருமைப்படுத்துகிறார் சிவாஜி –

More Galleries | Tagged , , , , ,

பயங்கர ஏமாற்று வேலை ” க்ரிப்டோ கரன்ஸி ” –

This gallery contains 1 photo.

” க்ரிப்டோ கரன்ஸி ” பற்றி உங்களுக்கு தெரியுமா…?அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டா…? இந்த இரண்டுக்கும் “இல்லை” என்பது உங்கள் பதிலானால்,நீங்கள் கொடுத்து வைத்தவர்…. அப்படியே இருந்து விடுங்கள். ஓரளவு அதைப்பற்றி கேள்விப்பட்டு, தன்னிடம் இருக்கும்சேமிப்பை அதில் போட்டு, பெருக்க முடியுமா என்றுநப்பாசையில் துடிப்பவர்கள், அந்த வலையில் வீழ்ந்து –தங்களிடம் இருக்கும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

விழித்துக் கொள்ளுங்கள் …கௌர் கோபால் தாஸ்

This gallery contains 2 photos.

மாற வேண்டும்… நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்என்று நம்மில் பலர் … ஆசைப்படுகிறோம்.ஆனால் முடிகிறதா….? ஏன் முடியவில்லை….? நம்மை மாற்றிக்கொள்ள – சரியாக யோசித்து,சரியாகப் பேசி,சரியாக செயல்பட – கௌர் கோபால் தாஸ் அவர்கள் கூறும் யோசனைகள்….

More Galleries | Tagged , , , , , , ,