Tag Archives: பொதுவானவை

பிடிஆர் சொன்ன இரண்டு கிலோ இறாலுக்கு விலை போகக்கூடியஅந்த முட்டாள் கிழவர் யார்….?

தனது ட்விட்டர் பக்கத்தில் பி.டி.ஆர். அவர்கள் யாரையோ – ‘இருமுறை கட்சிப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட அந்த முட்டாள் கிழவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் இரண்டு கிலோ இறாலுக்குவிலைபோய்விடுவார் என்பதுதான்’ என்று பதிவிட்டிருக்கிறார்…. ஏற்கெனவே, பி.டி.ஆர்., மீடியாக்களில் அதிகம் பரபரப்பைஏற்படுத்துவதை ரசிக்க முடியாத மூத்த தலைவர்கள் –இந்த ட்விட்டரைப் பார்த்து கடும் கடுப்படைந்தனராம். ‘சீனியர்களை மதிக்கத் தெரியாத … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

“சுளிப்பு” – தி.ஜானகிராமன் சிறுகதை….

This gallery contains 2 photos.

…. …. …. அந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ! இவ்வளவு … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

1915 …சார்லி சாப்ளின் -கலரில்

This gallery contains 1 photo.

சார்லி சாப்ளின் படமென்றாலே விசேஷம் தான்.அதிலும் 1915-ல் வெளியான படத்தை,வண்ணமயமாக்கித் தந்திருப்பது நன்றாகவேஇருக்கிறது…. கொஞ்ச நேரம் குதூகலமாக இருக்க –

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆளும் கட்சி M.P. என்றால்….அடித்துக் கொலை செய்ய லைசென்ஸ் உண்டோ ….?

This gallery contains 1 photo.

M.P.மீது கொலைப் புகார் –திமுக இன்னும் ஓர் இரவு, வேலைக்காரி – காலத்திலேயேஇருக்கிறதா…? ஜமீந்தார், மிட்டா, மிராசு,ஆண்டான், அடிமை உணர்வெல்லாம் இன்னமுமாதொடர்கிறது …. ? ஆளும் கட்சி எம்.பி.ஆண்டான் –அவரிடம் வேலை செய்பவர் எல்லாம் அடிமைகளா…? கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த எம்.பி.திமுக-வின் அடுத்த தலைவரின் பிஸினஸ் பார்ட்னர் என்றுவேறு இந்த செய்தி சொல்கிறது…. கீழே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு அழகிய, இனிய ஈரானிய நாட்டுப்பாடல் ….

This gallery contains 1 photo.

கீழே ஒரு ஈரானிய நாட்டுப்பாடல் வீடியோ….முழுவதுமாக கேட்டுப் பாருங்கள்…. நம் இசையை விட அதிகம் மாறுபட்டதாகத் தெரியவில்லை;நாட்டுப்பாடல்கள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரி தான் போலிருக்கிறது.

More Galleries | Tagged , , , , , , ,

ஒரு ஆராய்ச்சி….!!! – தந்தை பெரியாரும் அவரது தாடியும் ….

பெரியார் அவர்கள் தாடி வளர்ப்பது குறித்துஒரு சமயம் தீவிரமாக ஒரு ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது.சீரியசான விஷயம் எதுவுமில்லை – தமாஷ் தான்…!!! இதற்கு பெரியார் அவர்களே வெவ்வேறு சந்தர்ப்பங்களில்வெவ்வேறு காரணங்களை சொல்லி இருக்கிறார்என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. அந்தக்காலத்திய சுயமரியாதை நண்பர்கள் – ஒரு நாள் இரவுபெரியார் வீட்டு மாடியிலேயே ”அய்யா தாடி வளர்ப்பது ஏன்”என்று தங்களுக்குள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

” துன்பம் நேர்கையில்” – ரஜினி

ரஜினி நல்ல செய்திகளைச் சொல்வது அபூர்வம் அல்ல…அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாசிடிவாக எதாவது சொல்வது அவர் வழக்கம் தான்.… இங்கே – அவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசிய நம்பிக்கையூட்டும் செய்திகள் சேர்த்து தொகுக்கப்பட்டிருக்கின்றன – காணொலி – நம்பிக்கையூட்டும் ரஜினிகாந்த் …..!!! …………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்