Tag Archives: பொதுவானவை

துன்பம் நேர்கையில் ………..!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………… ஓர் இரவு படம் வெளியானது 1951-ல்.கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா என்றாலும் கூடஇந்தப்படம் நாடகமாக வெளிவந்தபோது பெற்ற வெற்றியைபெறவில்லை… ஆனால், இந்தப்படத்தில் – பாரதிதாசன் எழுதிய “துன்பம் நேர்கையில்..”என்ற பாடல் இடம்பெற்று மிகவும் பிரபலமானது. இப்பாடலைபடத்தில் – எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாரதிதாசனின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

–யாராவது சொல்லி இருந்தால் …. நம்பி இருப்போமா … ???

This gallery contains 3 photos.

…………………………………………………………………………. …………………………………………………………………………………… 1999-ஆம் ஆண்டு ரிலீஸான “துள்ளாத மனமும் துள்ளும் ” ,ஹிட் பாடல்களால் வெற்றி பெற்ற ஒரு விஜய் திரைப்படம் ….. – இசையமைப்பு மெலடி மன்னன் எஸ்.ஏ.ராஜ்குமார்…. அந்த சமயத்தில் நடந்த, ஜெயா டிவியால், நேரடியாக ஒளிபரப்பப்பட்ட கல்லூரி மாணவர்களின் ஒரு சங்கமம்… அந்த மேடையில், லக்ஷ்மண்-ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்டிராவில், விஜய் ஒரு பாடலைப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

— இளம் வயதில், ஜெயலலிதா’வை திருமணம் செய்துகொள்ள விரும்பியவர் …. !!!

This gallery contains 2 photos.

…………………………. …………………………… எழுபதுகளில் ஜெயலலிதா, ‘ ஆனந்த விகடனில்’ ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்… இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்…” என்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

—கடல் பயணங்களுக்கு …..

This gallery contains 1 photo.

…………………………………………………… …………………………………………………… வித்தியாசமான விஷயம் ஒன்று கிடைத்தது ….. கீழே – ……………………………….. 15,16ம் நூற்றாண்டுகளில் மாதக்கணக்கிலான கடல் பயணங்களுக்கு எப்படி உணவை கொண்டுபோவார்கள் என படித்தேன்… மரபீப்பாய் தான் அன்றைய பிளாஸ்டிக் பாட்டில். அதில் வெடிமருந்து, தண்ணீர், உணவு எல்லாம் கொண்டுபோவார்கள். ஒரு மரபீப்பாயில் கீழே ஏராளாமான உப்பை இடுவார்கள். அதன்பின் 440 கிராம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

—திமுகவின் தூண்கள் நான்கு ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………. வலைத்தளத்தில் திரு.ராகவேந்திரன் பாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய ஒரு அரசியல் கட்டுரையை பார்த்தேன்… சுவாரஸ்யமாக இருந்ததால், எழுதியவருக்கு நன்றி சொல்லிகொண்டு, கீழே பதிப்பிக்கிறேன். ……………………………………………………………………………………….. திமுகவின் தூண்கள் நான்கு : 1. பிராமண எதிர்ப்பு 2. ஜாதி அரசியல் 3. கூட்டணி கட்சிகள் 4. மைனாரிட்டி வாக்குகள். இந்த நான்கு தூண்களையும் ‘ண்ணா உடைத்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , ,

இங்கே மட்டும் ஒரே ஒரு மேஜர் தான் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………. வெளியில் எப்படியோ – தமிழ்த் திரையுலகைப் பொருத்த வரையில், மேஜர் என்றால் அது மறைந்த, மறக்கவொண்ணாத நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களை மட்டுமே குறிக்கும்….. அவரைப் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்பவர் நடிகர் திரு.சிவகுமார் அவர்கள். ………………………………………………….. இந்தியாவின் வட எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களை சந்திக்காமல் – எந்த ராணுவ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இளவரசி ஜூலியானா – விமான நிலையத்தின் தரையிறங்கும் ஓடுபாதை -வியப்பூட்டும் காட்சிகள் … !!!

This gallery contains 2 photos.

………………………….. ………………………….. ……………………………. கரீபியன் தீவான செயின்ட் மார்ட்டினில் உள்ள மஹோ கடற்கரை, விமான ஆர்வலர்களுக்கும் சாகசப் பிரியர்களுக்கும் ஒரு சொர்க்கமாகும். இளவரசி ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தின் தரையிறங்கும் ஓடுபாதை, கடற்கரையிலிருந்து ஒரே ஒரு சாலையால் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உச்ச பருவத்தில் ஒரு நாளைக்கு 70 விமானங்கள் வரை, தொடும் அளவுக்கு மிக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,