This gallery contains 1 photo.
…………………………………………… ……………………………………………… ஓர் இரவு படம் வெளியானது 1951-ல்.கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா என்றாலும் கூடஇந்தப்படம் நாடகமாக வெளிவந்தபோது பெற்ற வெற்றியைபெறவில்லை… ஆனால், இந்தப்படத்தில் – பாரதிதாசன் எழுதிய “துன்பம் நேர்கையில்..”என்ற பாடல் இடம்பெற்று மிகவும் பிரபலமானது. இப்பாடலைபடத்தில் – எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாரதிதாசனின் … Continue reading





சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…