…………………………………..

…………………………………..

…………………………………..
……………………………………………………………………………………………………………………………………………….
LATEST from LONDON –
…………..
…………………………………………………………………………………………………………………………………..
…………………………………..

…………………………………..

…………………………………..
……………………………………………………………………………………………………………………………………………….
LATEST from LONDON –
…………..
…………………………………………………………………………………………………………………………………..
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்?
இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம் கொஞ்சமாக evolve ஆகி, பிறகு தங்களுக்கு பணம் தருபவர்களுக்காக எல்லா முடிவுகளையும் எடுப்பது என்று இன்றைய நிலைக்கு வந்து நிற்கிறது. பலர் சொல்கின்றார்கள், உலகத்தில் போர் ஓயாததன் காரணமே ஆயுதங்களை உற்பத்தி செய்யும் லாபி என்று.
நம் நாட்டில் இப்போதே யாராவது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? நிதின் கட்காரி அவர்கள்கூட ஒரு முறை பார்ட்டி பண்ட் வருவது புரிந்துகொள்ளக்கூடியதுதான் என்று சொன்னது ஆச்சர்யம். ஒரு காண்டிராக்டர், 10 சதம் ப்ராஜக்ட் பணத்தை பார்ட்டி ஃபண்ட் என்று கொடுத்தால் அவன் எங்கிருந்து அந்த 10 சதத்தை எடுப்பான்? 3 சதத்தில் ஆரம்பித்து இன்று சில அரசுகளில் 30 சதத்தைத் தொட்டிருக்கிறது.
பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி வாங்கும் முறைகேடுகளை, அது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், ஊடகங்கள் அவர்களை அம்பலப்படுத்துவதை ஆதரிக்கிறேன்.