எம்.எஸ். – படத்திற்கு இசை – அநிருத்’தா …???கொலைகாரப் பாவிகளா …!!!

………………………………………………………………………………………………………………..

………………………………………………………………….

…………………………………………………………………………………………………………………………………………..

எம்.எஸ். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் என்று அநிருத் பெயரை பார்த்து அதிர்ந்து போனேன்…

பாவிகளா – அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் … ???கர்நாடக இசைக்கும் – அநிருத்திற்கும் – என்ன சம்பந்தம் …?

அவர் ரசனைக்கும், கற்பனைக்கும், திறமைக்கும் – இந்தப்படம் எப்படி பொருந்தும் …???

ராஷ்மிகா மந்தனா ஒரு வேளை இளமைக்கால எம்.எஸ். பாத்திரத்துக்கு ஈடு கொடுக்கக்கூடும்…

ஆனால், அநிருத் …??? கீழே இந்த ஒரு பாடலை மட்டும் பாருங்கள் /கேளுங்கள்….

………………………………………………………………………….

……………………………………………………………………………………………………………………………………………….

இந்த மாதிரி, பல பாடல்களை எம்.எஸ். படத்தில் கொண்டு வர வேண்டியிருக்கும்….

அய்யோ – அநிருத் ……..

இந்த மாதிரி சாகா வரம் பெற்ற பாடல்களை –

எந்த அளவுக்கு, எப்படியெல்லாம் சிதைக்கப்போகிறாரோ …. ???

நினைப்பே – சித்ரவதையாக இருக்கிறது…..

இந்த படத்திற்கு அநிருத்’தை கொண்டு வருவதற்கு காரணமானவர் யாராக இருந்தாலும் சரி…. இசையின் ஆன்மாவை படுகொலை செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை அவர் நிச்சயம் பெறுவார்…..

………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக