Tag Archives: தமிழ் திரைப்படம்

எம்.எஸ். – படத்திற்கு இசை – அநிருத்’தா …???கொலைகாரப் பாவிகளா …!!!

This gallery contains 4 photos.

……………………………………………………………………………………………………………….. …………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………….. எம்.எஸ். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் என்று அநிருத் பெயரை பார்த்து அதிர்ந்து போனேன்… பாவிகளா – அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் … ???கர்நாடக இசைக்கும் – அநிருத்திற்கும் – என்ன சம்பந்தம் …? அவர் ரசனைக்கும், கற்பனைக்கும், திறமைக்கும் – இந்தப்படம் எப்படி பொருந்தும் …??? ராஷ்மிகா மந்தனா ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை சொல்லும் கதை … !!!

This gallery contains 2 photos.

…………………………………. ………………………………… கல்கி பத்திரிகைக்காக, தொடர்ந்து ‘உலகத் திரைப்பட விழா’க்களுக்குச் சென்று கொண்டிருந்தபோது, எங்கள் வாழ்வில் முக்கியமானதோர் அத்தியாயம் தொடங்கியது. 1986. ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில், பங்குகொண்டவர்களில் முக்கியமானவர் இயக்குநர் கே. பாக்யராஜ். கல்கி மூலம் ஏற்கெனவே அறிமுகம் ஆயிருந்ததாலும், தமிழன், எழுத்தாளன் என்கிற பல கூடுதல் அடையாளங்களும் இருந்ததாலும் அங்கே பாக்யராஜ் விரைவிலேயே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

மறக்க முடியாத ஒரு திரை ஓவியம் … !!!

This gallery contains 1 photo.

சிவாஜி, ராதா, இளையராஜாவின் இசை,அற்புதமான காமிரா கோணங்கள், மிகச்சிறப்பான கிராமத்து பின்னணி –எதைச் சொல்வது, யாரைச் சொல்வது, யாரை விடுவது….? இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்… இது முழுக்க முழுக்க பாரதிராஜா படம்….அவருக்கு ஆயுசு முழுவதுக்கும் –இந்த ஒரு காவியம் போதும் ….!!! முதல் மரியாதை திரைப்படத்திலிருந்துஅற்புதமான ஒரு பகுதியை தனியே இணையத்தில்பார்த்தேன்….. பகிர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்