Tag Archives: ராதா

மறக்க முடியாத ஒரு திரை ஓவியம் … !!!

This gallery contains 1 photo.

சிவாஜி, ராதா, இளையராஜாவின் இசை,அற்புதமான காமிரா கோணங்கள், மிகச்சிறப்பான கிராமத்து பின்னணி –எதைச் சொல்வது, யாரைச் சொல்வது, யாரை விடுவது….? இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்… இது முழுக்க முழுக்க பாரதிராஜா படம்….அவருக்கு ஆயுசு முழுவதுக்கும் –இந்த ஒரு காவியம் போதும் ….!!! முதல் மரியாதை திரைப்படத்திலிருந்துஅற்புதமான ஒரு பகுதியை தனியே இணையத்தில்பார்த்தேன்….. பகிர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

(எம்.ஆர்.) ” ராதா அண்ணன்” என் குரு – சிவாஜி –

பொதிகை தொலைக்காட்சியில் சிவாஜி – ராதிகா, ராதா,சுஹாசினி, கமல்ஹாசன் ஆகியோருடன் மனம் திறந்துஉரையாடும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொலி – கூடவே அந்தக்கால படப்பிடிப்பில் சிவாஜி …. ………..

More Galleries | Tagged , , , , , , , , , ,